சனி, 4 டிசம்பர், 2010

என்றுத் தனியும் ............


பள்ளி பருவம்
பால்ய சிநேகம்
பிஞ்சு முகம்
பீடித் தொழிலில்
புன்னகை பூக்க
வழி இல்லை
பெண்ணிற்க்கு
மணமில்லை
பேரின்ப கனவுமில்லை
ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்...........

18 கருத்துகள்:

சிவராம்குமார் சொன்னது…

அந்த படத்தில் தெரியும் பையனின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் உங்கள் கவிதை வரிகளும் மனதை பிசைகிறது!

ஹேமா சொன்னது…

வாழ்வு சிலசமயம் ஓரவஞ்சகமாய்த்தான் !

வினோ சொன்னது…

மாற்றம் வரும் ஒரு நாள்...

எஸ்.கே சொன்னது…

ஏற்றதாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை!

ஹரிஸ் Harish சொன்னது…

பேரின்ப கனவுமில்லை
ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கை//

உண்மை நிலை..இந்நிலை என்று மாறும்...?

மோகன்ஜி சொன்னது…

மனம் தொட்ட வரிகள்! என்று தீரும் இந்த சோகம்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வுள்ள வரிகள் !
மாற்றம் வரும் ஒரு நாள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மனதை தொடுகிறது வரிகளும்... படத்திலுள்ள சிறுவனின் முகமும்....

vanathy சொன்னது…

மனதை தொடும் கவிதை & புகைப்படம்.

ஆமினா சொன்னது…

//ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்//

நெஞ்சை தொடும் வரிகள்

karthikkumar சொன்னது…

வரிகள் அருமை பங்கு

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஃஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்.........ஃஃஃஃஃ

வாழ்க்கையே போர்க்களம்... தானே
அருமையாக இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Ram சொன்னது…

கவிதை அருமை...
//பெண்ணிற்கு மணமில்லை//.. சூப்பர்..

Aathira mullai சொன்னது…

வேதனை வாழ்வை அந்தச் சிறுவனின் கண்களிளும் உங்களின் கவிதை வரிகளிளும் காட்டிய விதத்தில் மனம் கலங்க வைத்து விட்டீர்கள்..

Unknown சொன்னது…

படம் சொல்லும் சேதியாக, உங்கள் கவிதை, அருமை! :-)

Unknown சொன்னது…

//பீடித் தொழிலில்
புன்னகை பூக்க
வழி இல்லை //

அருமை தினேஷ்..

Unknown சொன்னது…

இறுதி வரிகளும் அருமை...

Unknown சொன்னது…

பாரதியின் வரிகளை பொருத்தமாக பயன் படுத்தியுள்ளீர்கள்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி