வியாழன், 9 டிசம்பர், 2010

"இருதலைக்கொள்ளி "


கலைந்திடும் கார்மேகம்
காற்றோடே கலையும் கனவுகள்
இளமையின் தாகம் மிகுந்து
இச்சை கொல்லும் மனது

சச்சரவின்றி சம்மதம் சொல்லும்
சலங்கையின்றி சலனம் ஆட
சவுக்கை வீசும் ஒரு மனம்
சலனம் பேசும் ஒரு மனம்

ஐயகோ ! இருமனம் பேசுதே
தனக்குள் இருதயம் ஒன்றுதானே
இரு வழி படைத்ததேனோ இறைவா
இளமையின் கூடே இழப்பும் கோர்த்து

டிஸ்கி : தலைப்பு கொடுத்து உதவியது தமிழ்காதலன் பிழை திருத்தமும் அவரே மிக்க நன்றி நண்பரே17 கருத்துகள்:

தமிழ்க் காதலன். சொன்னது…

அருமை நண்பரே... உங்களின் சிந்தனை இறைவனை கேள்விக் கேட்கிறது... எனக்கும் இது போல் கேள்விகள் உண்டு... பதில் சொல்லத்தான் ஆள் இல்லை....
திருத்தம் :- சச்சரவின்றி என மாற்றவும்... ஐயகோ...! என ஆச்சரியக் குறி சேர்க்கவும்.. மிக்க நன்றி நண்பா..

தமிழ்க் காதலன். சொன்னது…

அந்த படம் சூப்பர் நண்பா... தலைப்புக்கேற்ற அருமையான படம்...

Chitra சொன்னது…

Fight between good and evil inside every human mind. மனப் போராட்டங்களை, நன்கு வெளிப்படுத்தி இருக்கீங்க.

philosophy prabhakaran சொன்னது…

மனப்போராட்டம் என்ற வார்த்தைக்கு ஏற்ற அருமையான படம்... எங்கிருந்து பிடித்தீர்கள்...

வைகை சொன்னது…

சவுக்கை வீசும் ஒரு மனம்
சலனம் பேசும் ஒரு மனம்/////////


இந்த போராட்டம் பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு!!

karthikkumar சொன்னது…

சூப்பர் பங்கு. குறிப்பா சவுக்கை வீசும் ஒரு மனம்
சலனம் பேசும் ஒரு மனம்//
இந்த வரிகள்

ஜெ.ஜெ சொன்னது…

nice :)

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

படம் நல்லா இருக்கு கவிதை சூப்பர்

சுந்தர்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுந்தர்ஜி சொன்னது…

இரண்டு மனம் வேண்டும் என்று டி.எம்.எஸ்.ஸின் குரல் ஒலிக்கிறது தினேஷ்.

பொறுமையா எல்லாப் பதிவுகளையும் படிக்கிறேன் தினேஷ்.

ஒங்க ப்ரொஃபைல்ல பார்த்த விஷயங்கள் புருவங்களை உசர வைக்கிறது தினேஷ்.

logu.. சொன்னது…

\\இளமையின் கூடே இழப்பும் கோர்த்து\\

Marakkave mudiyavillai nanbare..
Arumai...

சுசி சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க.

பாரத்... பாரதி... சொன்னது…

//சச்சரவின்றி சம்மதம் சொல்லும்
சலங்கையின்றி சலனம் ஆட
சவுக்கை வீசும் ஒரு மனம்
சலனம் பேசும் ஒரு மனம்//
ச - என்பதை மிக அழகாக அடுக்கடுக்காக பயன் படுத்தியிருக்கிறீர்கள்.சபாஷ்.

தலைப்பு அருமை.
தமிழ்க்காதலனுக்கும் வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…

//ஒங்க ப்ரொஃபைல்ல பார்த்த விஷயங்கள் புருவங்களை உசர வைக்கிறது தினேஷ்.//
வாழ்த்துக்கள் தினேஷ்.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ArunprashA சொன்னது…

ஐயகோ ! இருமனம் பேசுதே
தனக்குள் இருதயம் ஒன்றுதானே

Nice words

Siva சொன்னது…

குதிரைக்கு கடிவாளத்தை கொடுக்கதெரிந்தவன்னுக்கு,தனக்கு கடிவாளத்தை கொடுக்க மறைததேனோ ?விடை சொல் இறைவ(dinesh)? .

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி