வெள்ளி, 31 டிசம்பர், 2010

நகைத்து பூக்க புத்தாண்டே ...!


புத்தாண்டு பூக்கும் இன்று
புன்னகை பூக்கள் பூக்குமா
விஷநாகம் விளையாடும் தமிழகம்
விஷமமில்லா விடிய வேண்டும்

உணர்ச்சிகள் இல்லா உலகம் இது
உன்னை மறந்து உதவி செய்தாலுண்டு
தன்னை மறந்து தமிழை மறைத்த
சுயநல தரகர் கூட்டமிங்கு

உணர்ச்சிகள் இல்லா பணம் புசிக்கும்
கள்ளர் கூட்டமும் உண்டு - நல்லோர்
சிலரும் உண்டு அவர் எண்ணம்போல்
நகைத்து பூக்க புத்தாண்டே ...!

கலியுகம் : எனையாளும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .....(எச்சுச்மி யாரது படிச்சிட்டு ஓட்டு போடாம போறது வந்து ஓட்டு போட்டுட்டு போங்க நண்பர்களே நம்புங்க நான் அரசியல் தேர்தல்ல நிக்கமாட்டேன் )

28 கருத்துகள்:

ஜெ.ஜெ சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தினேஷ் :)

karthikkumar சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் பங்கு..

ம.தி.சுதா சொன்னது…

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

RVS சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தினேஷ். ;-)

அரசன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களும்.......

மாதேவி சொன்னது…

புன்னகைப் பூக்களாய் மலரட்டும் புத்தாண்டு.

மாணவன் சொன்னது…

எதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய அன்பான வாழ்த்துக்கள்.

Harini Nathan சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வைகை சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் பங்கு!

ரஹீம் கஸாலி சொன்னது…

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸாலி சொன்னது…

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சிவகுமார் சொன்னது…

தினேஷ்..... ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

Meena சொன்னது…

நானும் நல்லவள் தான். நகைத்துப் பூத்து விட்டேன் உங்கள் கவிதை கண்டு
பாராட்டுக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

யோவ் சொன்னது…

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சுசி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பிரஷா சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

ஆமினா சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த ஆண்டில் நீங்கள் கவிதையில் இன்னும் கலக்க வாழ்த்துக்கள் தினேஷ்

ஆதிரா சொன்னது…

மலரும் புத்தம் புதிய உலகம் மலரும்.. அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால்.. புத்தாண்டில் நல்ல சிந்தனைக்கவிதை..

த்ங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எண்ணங்கள் யாவும் வெற்றிக்கின்னங்களில் குவிய மன்மும் நிறைவில் நிறைய இனிய புத்தாண்டு வாழ்த்துககள்.

ஹேமா சொன்னது…

மனம் நிறைவாய் அமையட்டும்
2011ன் வருகை.இன்னும் நிறைந்த பதிவுகள் வரட்டும் தினேஸ் !

சத்ரியன் சொன்னது…

தினேஷ்,

புத்தாண்டு வாழ்த்துகள்.

venkat சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வாழ்த்துக்கள்...

ArunprashA சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

தஞ்சை.வாசன் சொன்னது…

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி