வியாழன், 9 டிசம்பர், 2010

வாழ்நிலை


சுற்றித்திரிந்த காலம்
சூழ்நிலை புரியவில்லை
பட்டு புரிந்தகாலம்
வாழ்நிலை முடிவின் எல்லை
இட்டு விதைத்தவன்
விழி வழிதனில்
கண்டேன்............................

19 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

Philosophy Prabhakaran சொன்னது…

அடடே... வடை போச்சே...

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஇட்டு விதைத்தவன்ஃஃஃஃஃஃ

இந்தச் சொல்லே போது்ம் சகோதரா கவிதையின் அழுத்தத்திற்கு...

Philosophy Prabhakaran சொன்னது…

கிட்டத்தட்ட எல்லோருமே அப்படி பட்டு தான் தெரிந்துக்கொள்வோம்... அனுபவம் தான் வாழ்க்கை...

ம.தி.சுதா சொன்னது…

பிரபா வாங்க ரெண்டபேரும் பங்கிட்டு சாப்பிடுவோம்

சத்ரியன் சொன்னது…

கண்டேன்..... வாழ்வை.

பெயரில்லா சொன்னது…

பிட்டு கவிதை

பெயரில்லா சொன்னது…

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraceptio//
விளம்பர வண்டி என் பிளாக் பக்கம் வர்லியே

பெயரில்லா சொன்னது…

அனுபவம் தான் வாழ்க்கை.//
ம்ம்ம்ம்

karthikkumar சொன்னது…

இட்டு விதைத்தவன்
விழி வழிதனில்//
அருமை

வினோ சொன்னது…

எல்லோரும் பட்டுத் தான் தெளியுறோம்..

வைகை சொன்னது…

பட்டாத்தானே தெரியுது!

வைகை சொன்னது…

தினேஷ் கடப்பக்கம் வாங்க

Chitra சொன்னது…

வாழ்க்கை குறித்த தத்துவத்தில் பின்னிட்டீங்க...

Unknown சொன்னது…

சட்டி சுட்டதடா..
கை விட்டதடா..
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா...
-கண்ணதாசன்
பட்டு புரிந்தகாலம்
வாழ்நிலை முடிவின் எல்லை
வழிதனில்
கண்டேன்............
-சின்ன கண்ணதாசன் தினேஷ்


சின்ன கண்ணதாசன் தினேஷ் வாழ்க....

மோகன்ஜி சொன்னது…

'சின்னக் கண்ணதாசன்' பாரத் பாரதி தந்த பட்டத்தை இன்னும் கொஞ்ச நாள் கழித்துதான் வழிமொழிவேன்! நிறைய எழுதுங்க தினேஷ்!

ஜெய்லானி சொன்னது…

நல்ல கவிதை :-)

ஜெய்லானி சொன்னது…

நல்ல கவிதை :-)

சுசி சொன்னது…

கனம்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி