வெள்ளி, 24 டிசம்பர், 2010

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


மேய்ப்பனின் குரலுக்கு
கட்டுப்பட்டு பசியில்
புசிக்கும் எண்ணம்தவிர்த்து
மேயாத மானாய் இங்கு

மெய்யானதோ
பொய்யானதோ - எனை
மேய்ப்பவனின்
எண்ணமெல்லாம்

10 கருத்துகள்:

philosophy prabhakaran சொன்னது…

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

philosophy prabhakaran சொன்னது…

அதையும் கவிதையில் சொன்னவிதம் அருமை...

vanathy சொன்னது…

happy christmas!

சுந்தர்ஜி சொன்னது…

வாடிக்கையான வாழ்த்தும் மொழியின் தேர்ந்த சொற்களில்.

அருமை தினேஷ்.

என் இனிய க்றிஸ்துமஸ் வாழ்த்துக்களும் புத்தாண்டின் குதூகலங்களும்.

karthikkumar சொன்னது…

வாழ்த்துக்களும் கவிதையில் அருமை....

பிரஷா சொன்னது…

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

கோமதி அரசு சொன்னது…

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

மேய்ப்பனின் கவிதை அருமை.

கோமாளி செல்வா சொன்னது…

//மெய்யானதோ
பொய்யானதோ - எனை
மேய்ப்பவனின்
எண்ணமெல்லாம்
/

செம செம .. என்னமோ சொல்லுறீங்க ..
ஆனா எனக்கு வரிகள் பிடிச்சிருக்கு ..
ஆனா மேய்ப்பனுக்கு கட்டுப்பட்டு பசிக்கு புசிக்கும் எண்ணம் தவிர்த்தேன் அப்படின்னு சொன்னது கலக்கல் .!

Meena சொன்னது…

பசியில்
புசிக்கும் எண்ணம் தவிர்த்து
மேயாத மானாய் இங்கு
வாழ்ந்து இருக்கிறேன் நானும்

அது தான் மேய்ப்பனின் எண்ணமா சார்?

பசியில் புசிக்கத் தெரிவதில்லை என்றால் பரவாயில்லையா சார்? இந்தக் கேள்வி தான்
என்னை அவ்வப்பொழுது குழப்பிக் கொண்டே இருந்தது , இன்னும் சற்று மீதம் இருக்கிறது

Meena சொன்னது…

இது மாதிரி நிறைய எழுதுங்கள் . நல்லா இருக்கு

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி