ஞாயிறு, 19 டிசம்பர், 2010

கரம் கோர்ப்போம் வாருங்கள்


பாட்டு ஒன்று கேக்குதையா
பழந்தமிழர் எங்கு சென்றார்
பணத்தாசை கொன்றதுவோ
மனம் கொன்று சென்று விட்டார்
துடியாய் துடிக்குதையா
தூயவனம் காத்திடவே
தூசு தட்டி ஏற்றிடுவோம்
தூயவளின் ஒளிவிளக்கை
திரியாக நானுமிங்கு
தீ கொணர்ந்து ஏற்றுமையா
காத்திருக்கேன் .......


டிஸ்கி : சுந்தர்ஜி அவர்களின் எது அரசியல் பதிவை கண்டு என்னில் தோன்றிய வரிகள் இது வாருங்களேன் சேர்ந்தே கரம் கோர்ப்போம் அவரின் இலக்கு இதோ(எனை மன்னிக்கவும் சுந்தர்ஜி உங்களுக்கிட்ட பின்னூட்டத்தை பதிவாக இட்டமைக்கு )

17 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கம்.

பாரத்... பாரதி... சொன்னது…

//தூசு தட்டி ஏற்றிடுவோம்
தூயவளின் ஒளிவிலக்கை
திரியாக நானுமிங்கு
தீ கொணர்ந்து ஏற்றுமையா
காத்திருக்கேன் .......//

nice lines dinesh..

பாரத்... பாரதி... சொன்னது…

சுந்தர்ஜியின் இன்றைய பதிவையும் படித்துப்பாருங்கள் தினேஷ்.
அதற்கும் உங்கள் தளத்திலிருந்து லிங்க் கொடுக்கலாமே..

பாரத்... பாரதி... சொன்னது…

சுந்தர்ஜியின் தளத்தை தமிழ்மணம், இன்ட்லியுடன் இணைக்க செய்யுங்கள் . அவரின் நல்ல எண்ணங்கள் நிறைய பேரை சென்றடையட்டுமே..

சுந்தர்ஜி சொன்னது…

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை தினேஷ்.

மனதில் ததும்பும் நன்றியைத் தாண்டிய உணர்வை வார்த்தையில் சுருக்க மனமில்லை அன்புத் தம்பி தினேஷ்.

நாம் செல்ல இருக்கும் பயணத்துக்கு இது பெரும் தூண்டுதலாய் எடுத்துக்கொள்கிறேன் தினேஷ்.

Chitra சொன்னது…

அருமை....

philosophy prabhakaran சொன்னது…

அப்படின்னா இது ஒரு எதிர்பதிவுன்னு சொல்லுங்க....

philosophy prabhakaran சொன்னது…

இன்னொரு விஷயம் நீங்கள் என்னை ஒரு மாதத்திற்கு முன்பு அழைத்திருந்த தொடர்பதிவை நான் வெற்றிகரமாக எழுதிவிட்டேன்... இன்று வெளியிடுகிறேன்...

சுசி சொன்னது…

நல்லா இருக்கு..

கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனிக்கணும் என்பது என் தாழ்மையான வேண்டுதல்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு தினேஷ்.

...தூயவளின் ஒளிவிலக்கை


ஒளிவிளக்கு தான் சரி

தேவன் மாயம் சொன்னது…

மிக அருமை!

வெறும்பய சொன்னது…

நல்ல வரிகள்..

karthikkumar சொன்னது…

அருமை வரிகள் பங்கு

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பாராட்டுக்கள் தம்பி...

கோமாளி செல்வா சொன்னது…

//பணத்தாசை கொன்றதுவோ
மனம் கொன்று சென்று விட்டார்//

இந்த வரிகள் கலக்கல் அண்ணா .!!

vanathy சொன்னது…

super!

பிரஷா சொன்னது…

நல்ல வரிகள்... நண்பரே

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி