வியாழன், 30 டிசம்பர், 2010

வந்தனம் வந்தனம் சாமியோ


வந்தனம் வந்தனம் சாமியோ
வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
சங்கடங்கள் சலசலக்கும் என்னிலும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்

நன்றி சொல்ல வார்த்தையில்லை என்னிலே
வாழ்த்துச் சொல்ல வயதுமில்லை என்னிலே
தொடர்ந்து வழிகாட்டும் நெஞ்சங்களே
வணங்கி வரவேற்கிறேன் வாருங்கள்

புதுமலராய் பூக்க வேண்டும் சாமியே
புன்னகை பூக்க வேண்டும் சாமியே
புத்தாண்டு புன்னகை பூக்களாக
நகைத்துப் பூக்க வேண்டும் சாமியே
நல்லோரின் எண்ணம்போல என்றுமே

27 கருத்துகள்:

சங்கவி சொன்னது…

//நன்றி சொல்ல வார்த்தையில்லை என்னிலே
வாழ்த்துச் சொல்ல வயதுமில்லை என்னிலே
தொடர்ந்து வழிகாட்டும் நெஞ்சங்களே
வணங்கி வரவேற்கிறேன் வாருங்கள் //

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

karthikkumar சொன்னது…

என்னால கவிதை வாயிலாக வாழ்த்துக்கள் சொல்ல முடியாது.. புத்தாண்டு வாழ்த்துக்கள் பங்கு.. உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும்௦... :)

அருண் பிரசாத் சொன்னது…

Wishing You and Your Family a Very Happy New Year 2011

sakthistudycentre.blogspot.com சொன்னது…

மண்ணின் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு.....

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

Wish You Happy New Year

நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

கோமாளி செல்வா சொன்னது…

//புன்னகை பூக்க வேண்டும் சாமியே
புத்தாண்டு புன்னகை பூக்களாக
நகைத்துப் பூக்க வேண்டும் சாமியே
நல்லோரின் எண்ணம்போல என்றுமே
///

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா .!

கவிதை காதலன் சொன்னது…

நம்ம வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க நண்பா

வினோ சொன்னது…

/ புத்தாண்டு புன்னகை பூக்களாக /

நன்றி நண்பா...உங்களுக்கும்

மாணவன் சொன்னது…

//புதுமலராய் பூக்க வேண்டும் சாமியே
புன்னகை பூக்க வேண்டும் சாமியே
புத்தாண்டு புன்னகை பூக்களாக
நகைத்துப் பூக்க வேண்டும் சாமியே
நல்லோரின் எண்ணம்போல என்றுமே//

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

சுந்தர்ஜி சொன்னது…

வந்தனம் வந்தனம் என்று கூப்பிட்டவுடன் வந்து குந்த முடியல தினேஷ்.

உங்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் சாமியோ.

அப்புறம் வாழ்த்த வயது வேண்டியதில்லை.வாயோ கையோ போதும்.அரசியல்வாதிங்க நல்லாக் கெடுத்து வெச்சுருக்காங்க புள்ளைய.

சி. கருணாகரசு சொன்னது…

கவிதைக்கு பாராட்டுக்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…

//பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்//
ஏன் பானை போல என்று சொல்லியுள்ளீர்கள்?
வித்தியாசமாகத் தெரிகிறது.

பாரத்... பாரதி... சொன்னது…

ஆங்கில புத்தாண்டுக்கு, அழகான கிராமிய நடையில் தமிழ்க்கவிதை.
ம்ம்ம்ம்ம் நடத்துங்க...

பாரத்... பாரதி... சொன்னது…

//உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே//

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

Wishing You and Your Family a Very Happy New Year 2011

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ஆமினா சொன்னது…

கவிதை அருமை

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வைகை சொன்னது…

பங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! அங்க எப்பிடி? எதுவும் உண்டா?!

சுசி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

philosophy prabhakaran சொன்னது…

// புதுமலராய் பூக்க வேண்டும் //

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

2011 உங்களுக்கு நல்லாருக்கும்னு நினைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

2011 உங்களுக்கு நல்லாருக்கும்னு நினைக்கறேன்

பிரஷா சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////

அரசன் சொன்னது…

புதுமலராய் பூக்க வேண்டும் சாமியே
புன்னகை பூக்க வேண்டும் சாமியே
புத்தாண்டு புன்னகை பூக்களாக
நகைத்துப் பூக்க வேண்டும் சாமியே
நல்லோரின் எண்ணம்போல என்றுமே
//

வாழ்த்துகள் ....
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Meena சொன்னது…

//தொடர்ந்து வழிகாட்டும் நெஞ்சங்களே
வணங்கி வரவேற்கிறேன் வாருங்கள்//
நீங்களே வழி காட்டிட்டுத்தான இருக்கீங்க

மோகன்ஜி சொன்னது…

இந்த புத்தாண்டு எங்கும் நேசம்
விளைக்கட்டும் என் அன்பு தினேஷ்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி