செவ்வாய், 7 டிசம்பர், 2010

க வி தை


க லங்காதே கண்ணின் மணியே

வி தைக்கப்படுவன எல்லாம் அறுவடைக்கே

தை பிறக்கும் நாளை தரண் வெல்லும்

டிஸ்கி : நான் அரசியல் வியாதியாக மாற விரும்பவில்லை மாறாக வாதியாக தொடர்வேன்

11 கருத்துகள்:

Chitra சொன்னது…

கவிதையில் "கை" கொடுக்கும் நம்பிக்கை.

ம.தி.சுதா சொன்னது…

/////வி தைக்கப்படுவன எல்லாம் அறுவடைக்கே////

படத்துடன் அசத்திவிட்டீர்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

வினோ சொன்னது…

நீங்கள் தொடருங்கள்...

ஹேமா சொன்னது…

கவிதையை எவ்வளவு வித்தியாசமாகத் தரப் பாக்கிறீர்கள் தினேஸ்!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…


வி
தை

அருமை..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை சூப்பர்.க வி தை 3 எழுத்தையும் போல்டு பண்ணவும்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமை..

NaSo சொன்னது…

//தரண் வெல்லும்//

மச்சி இதை தரணி வெல்லும் என மாத்து.

NaSo சொன்னது…

//டிஸ்கி : நான் அரசியல் வியாதியாக மாற விரும்பவில்லை மாறாக வாதியாக தொடர்வேன்//

அப்போ என்னைப்போல நல்ல அரசியல்வாதியாக வர என் வாழ்த்துக்கள்.

karthikkumar சொன்னது…

படத்தோட பட்டய கிளப்புறீங்க போங்க

Arun Prasath சொன்னது…

அப்போ என்னைப்போல நல்ல அரசியல்வாதியாக வர என் வாழ்த்துக்கள்.//

இதை நான் வழிமொழிகிறேன்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி