புதன், 8 டிசம்பர், 2010

ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம்


ஒரு நாள் வாழ்வு
மறுநாள் மரணம்

நானோ சிரிப்புடன்
நீயோ அவஸ்தையில்

மறுபிறவி என்றிருந்தால்
மனிதபிறவி மட்டும்
வேண்டாம்

என்
சிரிப்பை கண்டாவது
மனிதன் சிரிக்கட்டும்..................

டிஸ்கி : மானுடம் துன்பமில்லா மகிழ்வில் மனம் விட்டு சிரிக்க ஜோக்கரானாலும் ஜோராக சந்தோஷப்படும் உள்ளம். எச்சுச்மி வோட் பிளீஸ்

14 கருத்துகள்:

Chitra சொன்னது…

மானுடம் துன்பமில்லா மகிழ்வில் மனம் விட்டு சிரிக்க ஜோக்கரானாலும் ஜோராக சந்தோஷப்படும் உள்ளம்.

.... நல்ல மனம் வாழ்க!

karthikkumar சொன்னது…

மலரின் புன்னகை///
யாருங்க அந்த மலர்?

வினோ சொன்னது…

நல்ல மனசுங்க உங்களுக்கு...

பாரத்... பாரதி... சொன்னது…

//ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம்//
இதை ஏன் தலைப்பாக்கவில்லை சகோ...

பாரத்... பாரதி... சொன்னது…

நல்ல கவிதை..அருமையான வரிகள்..

dineshkumar சொன்னது…

பாரத்... பாரதி... said...
//ஒரு நாள் வாழ்வு மறுநாள் மரணம்//
இதை ஏன் தலைப்பாக்கவில்லை சகோ..

ஓகே தலைப்ப மாத்திவிட்டேன் சகோ நன்றி ஒரு அவசரத்துல போட்டுட்டேன்

நிலாமதி சொன்னது…

அழகான அர்த்தமுள் கவிதை. பாராட்டுக்கள்.

வைகை சொன்னது…

நல்ல மனசுக்காரன் வாழ்க!!!

மோகன்ஜி சொன்னது…

பாரத் பாரதி நினைத்ததைத்தான் நானும் நினைத்தேன்.. செயல் படுத்தி விட்டீர்கள்..நல்ல கவிதை!

மாணவன் சொன்னது…

/என்
சிரிப்பை கண்டாவது
மனிதன் சிரிக்கட்டும்...//

அருமை நண்பரே,

ஒவ்வொரு வரிகளும் நச்...

தொடருங்கள்....

philosophy prabhakaran சொன்னது…

தலைப்பு மாற்றம் பாராட்டுக்குரியது....

நீங்கள் அழைத்திருந்த எனக்குப் பிடித்த பத்து பாடல்கள் பதிவைப் பற்றி பல முறை யோசித்தாலும் ஒன்றும் புலப்படவில்லை... பிடித்த பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது எப்படி பத்து பாடல்களை மட்டும் தேர்வு செய்வது...

venkat சொன்னது…

நல்ல அருமையான வரிகள்..

அரசன் சொன்னது…

nalla நல்ல வரிகள்..

அருமை.. தொடருங்கள்

ArunprashA சொன்னது…

ஓரு நாள் மட்டுமே வாழ்க்கை என்று தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை. அதில் பரிதாபபபட்டுக் கூட மனிதர் அதை பறிக்காமல் விதுவதும் இல்லை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி