செவ்வாய், 7 டிசம்பர், 2010

விகடகவி


வி தைத்தவன் விண்ணில் வியக்க

லி காணும் கலியுகம்

ப்பாசு சத்தம் எங்கும்

ண்ணீருடன் கருமம் சுமக்க

வி தி விலகுகிறான் விருப்பமில்லாமல்

விதியாண்டபோதிலும்
இன்னல்கள் இல்லா
உலகு இன்று
மதியாலும் நேரம்
மறுஜென்மம் கூடே
மரணிக்கும் தருணம்

டிஸ்கி :வலைச்சரத்தில் எம்மை அறிமுகபடுத்திய கவுண்டர் பன்னிக்குட்டி ராமாசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்

18 கருத்துகள்:

Arun Prasath சொன்னது…

vadai vadai...

karthikkumar சொன்னது…

வடை போச்சே

Arun Prasath சொன்னது…

ஒரே கவிதை அணிவகுப்பா இருக்கே.... நல்லா தான் இருக்கு... கலக்குங்க

Arun Prasath சொன்னது…

என்ன பங்காளி.... ஒரே வடை வேட்டையா இருக்கு போல

karthikkumar சொன்னது…

கலக்குறீங்க பங்கு

karthikkumar சொன்னது…

Arun Prasath said...
என்ன பங்காளி.... ஒரே வடை வேட்டையா இருக்கு போல//
ஆமா பங்கு. வடை தான் என் வுயிர் மூச்சு வடைதான் என் பேச்சு வடைதான் என் வாட்சு

karthikkumar சொன்னது…

ஒரு நாளைக்கு எத்தன கவிதைதான் எழுதுவீங்க

karthikkumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Chitra சொன்னது…

வாழ்த்துக்கள்!

ஜீ... சொன்னது…

கலக்குங்க!வாழ்த்துக்கள்! :-)

வைகை சொன்னது…

நல்லாயிருக்கு தினேஷ்! வாழ்த்துக்கள்!

வெறும்பய சொன்னது…

நல்லாயிருக்கு

சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு...

வினோ சொன்னது…

வழக்கம் போல.. அருமை

RVS சொன்னது…

விகடகவி = ஜோக்கர்.. ஜகாரப்ப் பதிவு எழுதியதன் விளைவு?!?!? ;-)

பாரத்... பாரதி... சொன்னது…

//மறுஜென்மம் கூடே
மரணிக்கும் தருணம்//
முடிவு அருமை..

பெயரில்லா சொன்னது…

We appreciate your this glorious publish! This has been important. I wish that you might proceed offer your understanding with us.

பெயரில்லா சொன்னது…

amazing tips completely, mobile computer received the latest target audience. An amount one advise approximately an individual's upload that you just made a week up until recently? Almost any positive?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி