வியாழன், 1 ஜனவரி, 2015

கேள்விக்குள் சாகிறேன் ....!


இனிக்கும் இரவு கடந்துவா நெருடலாய்
வாய்க்கும் அரிதனை இன்னார்க்கு இன்னதென
இட்டுவைத்தும் எட்டியே பார்க்க கிட்டாதென
கட்டிவைத்த கோலம் காண
சட்டி வைத்து சமைக்காத சங்கடந்தான்
ஆளுதோ ஏர்கலப்பை தானிழந்து கொட்டும்
கேள்விக்குள் சாகிறேன் சாத்தியமே சாகட்டும்
கூட்டமெனும் தோல்வியில் நான்
புன்னகை பூக்காத புதுஜென்மம் யாமே
புரிந்தாலும் தேக்கும் புகழாள வீழ்த்தும்
பசித்தாலும் ஏசும் புசித்தாலும் பேசும்
பலகால மில்லாத மிருகம்
வேலிக்குள் போலிகள் தாளிக்கும் வார்த்தைகள்
சூளைக்குள் வேகுதே சங்கல்பம் கோர்வையாய்
மேல்மட்ட கோணம்தான் கோளத்தின் பாதையோ
சீர்கெட்டு போனதும் நான்

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை அருமை நண்பரே,,,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எனது புதிய பதிவு
எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்.
இது டாஷ்போர்டில் வரவில்லை

ரூபன் சொன்னது…

வணக்கம்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

yathavan nambi சொன்னது…

எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

மனோ சாமிநாதன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

-'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்...

Iniya சொன்னது…

அருமை தினேஷ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்...!

jaya lakshmi சொன்னது…

வார்த்தைகளின் வண்ணங்கள் அருமை. வாழ்த்துகள் சகோ

Chandragowry Sivapalan சொன்னது…

இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி