நான் ரசித்த பாடல் வரிகளை தொடுத்துள்ளேன்
சுவாசிக்கும் காற்றோடு
கலந்த தேன்சுவை
கீதங்கள் என் தமிழ்
கவிஞர்கள் தொடுத்த
வரிகள் உறவுகள்
சேர உணர்வுகள்
ஏங்கும்
நஞ்சுன்னும்
போதும் அமுதாக
இனிக்கும் வரிகள்
அலைபோல அழைத்திடும்
ஆனந்தம் இதுவென
விமர்சனம் இல்லாமல்
கொடுத்துள்ளேன்
விமர்சிக்க முடியாத
வரிகளை
நம்ம பாட்டி
கடை இட்லிபோல
என்ன பாக்கறீங்க
சுவைத்து பாருங்கள்
சுடாமல் சுடும்
பசிக்கு ரசிக்க
ருசி பறந்து போகும்
சுவையான வரிகள்
10,மாலையிட்டமங்கை'T.R.மகாலிங்கம்பாடியதுசில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்மணம் பெறுமோ வாழ்வே....ஆ...ஆ..ஆ..ஆ..ஆ .. "செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்பருகிடத் தலை குனிவாள்'காற்றினில் பிறந்தவளோ புதிதாய்கற்பனை வடித்தவளோசேற்றினில் மலர்ந்த செந்தாமரையோசெவ்வந்திப் பூச்சரமோ' அவள்கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்இன்றும் நான் எங்கு சென்றாலும் எனக்கே அறியாமல் நான் முன்னுக்கும் பாடல் இது என்னோட மனசக்கு ஒரு ஊட்டச்சத்து மாதிரின்னு வச்சுக்கலாம் அம்மா இன்றும் சொல்லுவாங்க இந்த பாட்ட எங்காவது கேட்ட என் சின்ன பிள்ளை பாட்டுன்னு9,படம்: சேரன் பாண்டியன்சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குதுஇதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துதுநீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடிசிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடிகுமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடிபொறந்த பாசம் தவிக்குதடிஉன்னை பார்க்க மனசு துடிக்குதடிஎன்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்ததுஇந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்ததுஇந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடிஅண்ணன் தங்கச்சி மேல வச்சிருக்கற பாசம் அண்ணனா இன்னைக்கும் தங்கச்சி எல்லாருக்கும்8,படம்:இந்திராவிடியாத இரவென்று எதுவுமில்லைமுடியாத துயரமென்று எதுவுமில்லைவடியாத வெள்ளமென்று எதுவுமில்லைவாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லைராரரா…ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லைநம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையேஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லைநம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையேகாலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சுநாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு"காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சுநாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு"உண்டாகனும்..........7,படம்: மனதில் உறுதி வேண்டும்மனதில் உறுதி வேண்டும்வார்த்தையிலே தெளிவும் வேண்டும்மனதில் உறுதி வேண்டும்வார்த்தையிலே தெளிவும் வேண்டும்உணர்ச்சி என்பது வேண்டும்ஒளி படைத்த பார்வை வேண்டும்ஞான தீபம் ஏற்ற வேண்டும்மனதில் உறுதி வேண்டும்வார்த்தையிலே தெளிவும் வேண்டும்தன்னம்பிக்கை வரிகள்இது தொடரும் நாளைய பதிவில்..................
23 கருத்துகள்:
ரொம்ப வித்தியாசமான தொடரா இருக்கே..
கடைசி இரண்டு பாடல்களும் நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள் !
நீங்க நடத்துங்க தினேஷ்..
நீங்கள் சொன்ன பாடல்களில் அந்த சேரன் பாண்டியன் பட பாடலை மட்டும் இதுவரை கேட்டதில்லை... கேட்க முயல்கிறேன்...
தொடர் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா?நடக்கட்டும்
நல்ல நல்ல பாடல்களை எல்லோருக்கும் அறிமுகப் படுத்துங்கள் தினேஷ்.
எல்லாப் பாட்டு நல்லா இருக்கு மக்கா.. பாட்டுல உங்களுக்கு என்ன புடிச்சது, சிறப்பம்சம் என்ன அப்படின்னு ஒரு ரெண்டு வரி சேத்துக்கலாம்னு நெனக்கிறேன்....!
நண்பா அத்தனையும் நான் நெஞ்சம் நனைய பாடிய பாடல்கள்... அற்புதம். மனித உணார்வுகள் படம் பிடித்த பாடல்கள். பாராட்டுக்கள். வரிகளை வடித்ததற்கு.
சேரன் பாண்டியன் பாட்டு நல்லா இருக்கும் பங்காளி பன்னிகுட்டி பங்கு சொன்னதுபோல் உங்க கருத்தையும் எழுதுங்க
பாட்டு வரிசை அனைத்தும் சூப்பர். முதல் பாட்டு எனக்கு பிடித்தது.
செந்தமிழ் தேன் மொழியாள்...
NICE
தொடர் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா? கங்கிராட்ஸ்
தினேஷ் , இவ்வளவு விரைவில் இது பற்றி பதிவிட வருவீர்கள் எதிர்பார்க்கவில்லை..அருமை..
உங்க ஸ்பீட் ஒன் டெரா பைட் ,,...
//வார்த்தையிலே தெளிவும் வேண்டும்//
//ஞான தீபம் ஏற்ற வேண்டும்//
//சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ//
மீதி பாடல்களுக்காக காத்திருக்கிறோம்...
பதிவு அருமை , பாடல் வரிகளை விட, பாடல் பற்றிய உங்கள் விமர்சனங்களை அதிகம் எதிர்பார்க்கிறோம்..
கொடுத்த வேலைய பொருப்பா செஞ்சிருக்கீங்கப்பு.
வரிகளுக்கு நன்றி
தினேஷ்! நல்ல ரசனை உங்களுக்கு.. நலம் தானே?
அப்படியே வாங்க http://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//
நாங்களும் எழுதிட்டோமுல்ல வந்துபாருங்க.
நல்லதேர்வுகள் தினேஷ்..அடுத்தவைகளுக்கு ஆவல்..
aga.. senthamil then mozhiyal..
Engiyo poiteeenga..
எல்லா பாட்டுக்களும் அருமை.
கருத்துரையிடுக