சனி, 20 நவம்பர், 2010

கார்த்திகை அகல் விளக்கு

தெருவிளக்கும் கண்சிமிட்ட
வாசல் தோறும்
சுடர் வீசும் அகல்விளக்கே
அலங்கரிப்பாய் இல்லத்தை
இடர் நீங்கும் ஒளிதருவாய்
இருள் சூழ்ந்த உள்ளத்தே

தனிச் சுடராய் ஆகாதோ
பெரும் சுடராய் மாறி வா
சுயம் வெல்லும் உள்ளத்தே
சூட்சமங்கள் எரித்திட்டு
சுற்றிவரும் சுற்றார்
உள்ளத்தை
சுமக்கின்ற சுகமாக்கு

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

17 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

me the first

karthikkumar சொன்னது…

ஓ கார்த்திகை வந்தாச்சா

karthikkumar சொன்னது…

இடர் நீங்கும் ஒளிதருவாய்
இருள் சூழ்ந்த உள்ளத்தே///
இது ரொம்ப ரொம்ப சரி

karthikkumar சொன்னது…

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பங்காளி

எஸ்.கே சொன்னது…

கவிதை நன்று!
இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்!

வினோ சொன்னது…

கவிதை அருமை தினேஷ்...

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை.

philosophy prabhakaran சொன்னது…

கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்வு ஒளிரட்டும்...

பாரத்... பாரதி... சொன்னது…

அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் தொடர்புபடுத்தி, பதிவுகளைப் போடும் உங்கள் கடமையுணர்வு சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

-இப்படிக்கு காலண்டரோடு திரிவோரைக் கண்டால் வாழ்த்தும் சங்கம்.

ஆமினா சொன்னது…

அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கவிதை அருமை வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்சிடெண்ட் கவிஞரான நீர் இன்று முதல் டைமிங்க் கவிஞன் என அழைக்கப்படுவீர்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//இன்சிடெண்ட் கவிஞரான நீர் இன்று முதல் டைமிங்க் கவிஞன் என அழைக்கப்படுவீர்//
சி.பி சாரை வழிமொழிகிறேன்...

அன்பரசன் சொன்னது…

உங்களுக்கும் இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்!

ஹேமா சொன்னது…

உங்க பதிவு பாத்துத்தான் தெரிஞ்சுகிட்டேன்.சாமிக்கு விளக்கேத்தினேன்.நன்றி தினேஸ் !

தமிழ்க் காதலன். சொன்னது…

மிக நல்ல கவிதை நண்பா.... ரசித்தேன்.

vanathy சொன்னது…

super!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி