புதன், 3 நவம்பர், 2010

மனதின் வயதில்

ஏன்தான் துடிக்குது
மனது
எதிலோ இனிக்குது
வயது
பழசா போனதே
மனது
புதுசா நினைக்குது
வயது
மாறாத நிலைபெற்ற
மனது
மாற்றங்கள் காணுதே
வயது
முடிவில்லா நினைக்கும் 
மனது
முடிவுற்ற நிலையில்
வயது............. 

9 கருத்துகள்:

Chitra சொன்னது…

இளந்தென்றல் ஆக வருடி செல்லும் கவிதை இது. பாராட்டுக்கள்!


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மோகன்ஜி சொன்னது…

நன்று தம்பி!தீபாவளி நல வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சிவா சொன்னது…

அருமை!!! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!

DREAMER சொன்னது…

கவிதை மிகவும் அருமை நண்பரே..! இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..!

-
DREAME

ஆதிரா சொன்னது…

இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..

மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.

vanathy சொன்னது…

very touching kavithai.

நிலாமதி சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

How you would doin?, I truly absolutely adore the actual way in oughout designed often the subject… you could might possibly enroll in my favorite article while giving me a several tipps. with thanks at the start

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி