செவ்வாய், 2 நவம்பர், 2010

யுகம் மாறவேண்டும்

றிந்தும் தெரிந்தும்
றாத வடு மாறாத நிலை

றைவன் இனியாவது இயற்றட்டும்
ழம் வெல்லும் உலகை

யிர் பெற்ற உவமைகளாக
ர் தேடியலையும் பறவைகள்

ழுதப்படாத கதைகள்
ட்டில் இனியாவது ஏறட்டும்

யமிலா வாழ்வு என்றிவர்க்கு

டுக்கபடுகிறார்களே தமிழ்நாட்டிலும்
யாத குரலாய் குழந்தையின் பசி..........

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

புதிய வாழ்வை வேண்டி - புதிய ஆத்திசூடி..... !

வெறும்பய சொன்னது…

மாறத் தான் வேண்டும் .. ஆனால் மாறுமா ?????

சுசி சொன்னது…

//இறைவன் இனியாவது இயற்றட்டும்
ஈழம் வெல்லும் உலகை//

சலிப்புத்தான் வருகிறது.. :((((

தம்பி கூர்மதியன் சொன்னது…

இது ஆத்திச்சுடி ஆகுமா நண்பரே.???

\\எழுதப்படாத கதைகள்
ஏட்டில் இனியாவது ஏறட்டும்//
அருமை...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி