அறிந்தும் தெரிந்தும்
ஆறாத வடு மாறாத நிலை
இறைவன் இனியாவது இயற்றட்டும்
ஈழம் வெல்லும் உலகை
உயிர் பெற்ற உவமைகளாக
ஊர் தேடியலையும் பறவைகள்
எழுதப்படாத கதைகள்
ஏட்டில் இனியாவது ஏறட்டும்
ஐயமிலா வாழ்வு என்றிவர்க்கு
ஒடுக்கபடுகிறார்களே தமிழ்நாட்டிலும்
ஓயாத குரலாய் குழந்தையின் பசி..........
4 கருத்துகள்:
புதிய வாழ்வை வேண்டி - புதிய ஆத்திசூடி..... !
மாறத் தான் வேண்டும் .. ஆனால் மாறுமா ?????
//இறைவன் இனியாவது இயற்றட்டும்
ஈழம் வெல்லும் உலகை//
சலிப்புத்தான் வருகிறது.. :((((
இது ஆத்திச்சுடி ஆகுமா நண்பரே.???
\\எழுதப்படாத கதைகள்
ஏட்டில் இனியாவது ஏறட்டும்//
அருமை...
கருத்துரையிடுக