திங்கள், 29 நவம்பர், 2010

கூத்தாடும் தெருக்கூத்து

ஆயிரம் ஆயிரம் கதைச்
சொல்லுவார் ஆனந்தம்
இதுவென கண்டுகளித்தோம்
தெருவோர நாயகனாய்
நினைவில் நிற்பார்

தை தோம் தை யென
சங்கீதம் முழங்க
ஆட வந்தவன் நானே
எனை ஆட்டுவிப்பவன்
நீயே....
சலங்கை யோலிதனை
கலங்கமிலாமல்
காற்றுக்கு இசையாக்குவார்
வேறோனே.......
ஓரிரவில் சரித்திரம்
முடிக்கும்
சாம்பவான்கள்
இவராவர்.......
சாதி மதமின்றி
அன்று அனைவரும்
கண்டுகளித்த
கதாநாயகர்கள்
எத்துனையோ.........
பெயரறிவோமா இன்று
பெருந்தவறு செய்துவிட்டோம்
என்று நினைக்கிறேன்
நாகரீகம் வளர்ந்து
நாடக கலையும் வளர்ந்து
இன்றும் கூழுக்காக
கூத்தாடுவோர் வற்றிய
வறுமையில்
கலைமரவாது.........

வந்தேன் வந்தேனே
உனை
வாழவைக்கும் தெய்வம்
நானே...........
தொடரும் இருளில்
தீச்சுடரான வாழ்க்கைகள்...........
டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே

14 கருத்துகள்:

philosophy prabhakaran சொன்னது…

என்ன இது அடுத்தடுத்து மீள்பதிவு...!!!

எஸ்.கே சொன்னது…

நான் இப்போதுதான் படிக்கிறேன் நன்றாகவே உள்ளது!

Chitra சொன்னது…

very nice. :-)

சுசி சொன்னது…

:))

பாரத்... பாரதி... சொன்னது…

நன்றாக இருக்கிறது. இப்போது தான் படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

//சும்மா போனா எப்படி தவறிருந்தால் தண்டனைக் கொடுங்கள் .....//
அடுத்த மீள் பதிவு எதுனு முடிவு பண்ணீயாச்சா?.

சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது…

நானும் இப்பதான் படிக்கிறேன்! நல்லா இருக்கு!

வெறும்பய சொன்னது…

நானும் இப்பதான் படிக்கிறேன்! நல்லா இருக்கு!

ஹேமா சொன்னது…

மீள்பதிவானாலும் முன்பு பார்க்காததுதானே.ரசித்தேன் !

தமிழ்க் காதலன். சொன்னது…

மீள் குடியமர்த்த படாத பாடு படும் தமிழர்கள்தானே நாம்....., மீள்பதிவில் தவறேன்ன .....? படிக்காதவர்களுக்கு இது வாய்ப்பு. நல்ல கவிதை. தமிழை கற்றவர்களின் இன்றைய நிலையை அழகாக சொல்கிறாது.

santhanakrishnan சொன்னது…

காலம் மறந்து கொண்டிருக்கும்
கலையை ஞாபகப் படுத்தியிருக்கிறீர்கள்.

vanathy சொன்னது…

good one, Bro.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நீ கலக்கு மச்சி!

பெயரில்லா சொன்னது…

Hello there, a marvelous page chum. Beneficial publish. All the same We're complications in the Feed. Not able to sign up for the software. Actually everyone else looking at similar RSS feed challenges? Just about anyone individuals help out generously solution. Thank you very much.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி