சனி, 30 அக்டோபர், 2010

அசைபோடும் நினைவுகளும் தட்டிகேட்கின்றன தவறை

அன்றோர் அறியா
வயதில் 
சுட்டியாய் சுற்றோரின்
உள்ளங்களில்
அரிதாரம் பூசிஅரங்கேறிய 
கட்டபொம்மன் 
நினைவில்லை முதல்மேடை
என் நினைவுக்கு
அறியா வயதள்ளவா 


சிரிதோர் காலம் முன் 
முதியவர் ஒருவர்
கட்டபொம்மா
என்று எனை யழைத்தபோது 
சற்றும் யோசிக்காமல் 
திரும்பிய முகம் 
முறுக்கு மீசையுடன் 


முகம் மலர்ந்த 
முதியவர் கட்டபொம்மா 
என்று கட்டியனைத்தார் 
அவர் தழுவலில் 
அசைபோட்டேன் அன்று 
அவையில் அரங்கேறிய 
அரிதாரம் பூசி நா 
உரைத்த வீர வசனங்களை

அன்ருரைத்த வசனங்கள் 
மனதில் கீதாச் சாரமாக 
பதிந்துவிட்டதோ என்னவோ 
போகும் இடமெல்லாம் 
தட்டி கேட்கின்றேன்
தவறு செய்யும் 
ஆதிக்க மேலதிகாரிகளை
இன்றும் இனியும் 
தொடரும்.................


டிஸ்கி 1: முதற்படம் வீரபாண்டிய கட்டபொம்மன் கூகிள்ல சுட்டது ........
டிஸ்கி 2: இரண்டாவது படம் பயபடாதிங்க நான்தேன்    

3 கருத்துகள்:

Chitra சொன்னது…

இரண்டாவது படம், நீங்கள் வீர பாண்டிய கட்ட பொம்மனாக நடிக்கும் போது எடுத்ததா? ரொம்ப நல்லா இருக்குது! அப்படியே ரெண்டு வீர வசனம் பேசுற மாதிரி - ஒரு வீடியோவும் சேர்த்துடுங்க.... ஹா,ஹா,ஹா,ஹா....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் பயமா இருக்குய்யா

பெயரில்லா சொன்னது…

your internet site is very excellent!!!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி