வெள்ளி, 15 அக்டோபர், 2010

மனமார்ந்த வணக்கங்கள்

(என்ன அப்படி பாக்கரிங்க
அட நான்தாங்க
ஏதோ இந்த வருஷமாவது
பொண்ணு கிடைக்குதான்னு பார்ப்போம்)
அப்பா மனசு
ரொம்ப சந்தோஷமா
இருக்கு
எனை வாழ்த்திய
அணைத்து
நெஞ்சங்களுக்கும்
என் இதயம்
கனிந்த
வணக்கங்கள் ............

11 கருத்துகள்:

வினோ சொன்னது…

neengalum maattikiteengala?

நாகராஜசோழன் MA சொன்னது…

Belated birthday wishes..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஹா .. ஹா ...

Chitra சொன்னது…

HAPPY BIRTHDAY!!!!!!!!!

Best wishes! ;-)

DREAMER சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே..!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice

ஜெயந்தி சொன்னது…

ஆஹா என்னைப்போல் ஒருவர். உங்களுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கூடிய விரைவில் திருமணம் ஆகவும் வாழ்த்துக்கள்!

வார்த்தை சொன்னது…

சீக்கரமே நல்ல பெண் அமைய வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் சொன்னது…

ஏதோ இந்த வருஷமாவது
பொண்ணு கிடைக்குதான்னு பார்ப்போம்)///

வம்ப விலைக்கு வாங்குறதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ ?

vanathy சொன்னது…

நல்ல அழகான, அறிவான பெண் கிடைக்க வாழ்த்துக்கள்.
மங்குனி, இப்பூடி பயமுறுத்தக் கூடாது.

Kousalya சொன்னது…

HAPPY BIRTHDAY.....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி