ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நாதி

நதி நனையவில்லை
நாதியில்லாமல்

நிதி வெகுமதியாக
நீதீயின் கைகளில்

நுணுக்கமாக யோசித்தாலும்
நூர்ப்பதில்லை நூல்(ள்)

நெறிமுறைகள்
நேர்த்திக் கடனாக

நைந்து நூலாகிறது

நொண்டி யாக்கப்பட்ட
நோய்ப்பட்ட வாழ்வுகள்

நௌ.............
சித்ராக்கா Now.............

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எழுத்துக்களோடு விளையாடுகிறீர்கள் தினேஸ் எப்போதும்.கோர்த்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல !

Chitra சொன்னது…

நேர்த்திக் கடனாகவா? இல்லை, நேற்றைய கடனாகவா?
ஏதோ ஒன்றிற்காக, உங்களுக்கு வார்த்தையை கண்டு பிடித்து கொடுத்து விடவேண்டும் என்று - இரண்டு தமிழ் அகராதிகளை புரட்டி பார்த்துட்டேன். நௌ - வார்த்தையே இல்லை.... திருவள்ளுவர்க்கு Twit செய்திடுவோமா?

vanathy சொன்னது…

super & well written.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி