திங்கள், 4 அக்டோபர், 2010

இயற்றிய தவறு

ப சிக்கு பலியானது
பா லைவன பறவைகள்

பி ழைக்கு தொழிலானது
பீ டத்தில் யாகம்

பு விக்கு எருவானது
பூக்களின் சருகுகள்

பெ ற்ற கடனானது
பே ச்சிலே ஏளனம்

பை ய புசிக்க எண்ணியது

பொ றுக்குமா இனியும்
போ ர்க்களம் தூண்டிய பசி.............

6 கருத்துகள்:

DREAMER சொன்னது…

'ப... பா... பி... பீ... பு... பூ... பை... பொ... போ...' 'ப'கரவரிசைக்கவிதை அருமை...

வினோ சொன்னது…

நல்லா இருக்குங்க தினேஷ்

ஹேமா சொன்னது…

தினேஸ்...ஒவ்வொரு வரிகளுமே அர்த்தம் சொல்கிறது.

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதை நன்கிருக்கிறது!

vanathy சொன்னது…

super kavithai!

kavitha சொன்னது…

tamilin thava puthalvana neenga? kavithai arumai

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி