செவ்வாய், 19 அக்டோபர், 2010

பசியில் ருசித்தது

தினந்தோறும் உன்
நினைவு..............

நிலையில்லா கனவொன்றும்
கண்டேன்............

தலைவாழை இலைக்கண்டு
தரையெல்லாம் பளிங்குபோல
விழித்திரிந்த விழிகலன்றோ
பச்சரிசி பொங்கலிட்டு
பரவியிருந்த பொறியல்கள்
படு ஜோராய் மின்னியனவே
தலை தூக்கிய வெண்டை குழம்பு
நா ருசிக்க தூண்டியதும்
கனவை கலைந்ததேனோ

காரிருள் மறைத்த
ருசி ரசிக்க கொடுத்திருந்து
ருசிக்க இருந்த பழையச்சோறு
அமுதுக்கும் அப்பால்..............
பாமரனின் பசியில் ............

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

காரிருள் மறைத்த
ருசி ரசிக்க கொடுத்திருந்து
ருசிக்க இருந்த பழையச்சோறு
அமுதுக்கும் அப்பால்..............
பசியில் ருசித்தது............


....ரசிக்க வைக்கும் வரிகள்.

வினோ சொன்னது…

/ ருசிக்க இருந்த பழையச்சோறு
அமுதுக்கும் அப்பால்..............
பசியில் ருசித்தது............ /

அருமைங்க தினேஷ்...

பிரஷா சொன்னது…

அருமை நண்பரே...

அன்புடன் மலிக்கா சொன்னது…

ருசிக்க இருந்த பழையச்சோறு
அமுதுக்கும் அப்பால்..............
பசியில் ருசித்தது............ ///

அருமையான உவமை.

தற்போது வெகுநாளுக்குப் பிறகு பழைய கஞ்சி குடிப்போகிறேன்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி