வெள்ளி, 8 அக்டோபர், 2010

நிகழ் சுமக்க

மலர நினைக்கும்
மொட்டு

தவழ நினைக்கும்
மழலை

கூவ நினைக்கும்
குயில்

படற நினைக்கும்
கொடிமுல்லை

பாட நினைக்கும்
பாடல்

காண நினைக்கும்
ஆவல்

மறக்க நினைக்கும்
காதல்

நம்மில்
எத்துனையோ...........

நிறம் மாறாமல்
சுமக்கும்
நினைவுகள்,,,,,,,,,,,,,,,,

நிகழ் சுமக்க
மறுப்பதுண்டோ?????

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

அருமையாக இருக்குதுங்க...

எனது இடுகைகளுக்கு, நீங்கள் பின்னூட்டங்களையும் அழகிய கவிதைகளாக தருவது, ரொம்பவும் பிடித்து இருக்கிறது. நன்றிகளும் பாராட்டுக்களும்!

Ananthi சொன்னது…

வாவ்... ரொம்ப நல்லா இருக்குங்க.. :-))

வினோ சொன்னது…

நல்லா இருக்குங்க....

எஸ்.கே சொன்னது…

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி