புதன், 13 அக்டோபர், 2010

என் சுயவரி

முற்களாய் நாபகம்
என் முகவரி........

சொற்களாய் மாறியதேன்
என் சுயவரி........

கற்களாய் கிடந்த
என்னை........

கடத்திச் சென்றது
யாரோ.........

கலியுகம் படைத்ததேனோ
மானுட பாசத்தால்....

கனவிலும் காதல்
இல்லை...........

நினைவிலோ
காதலர்களைக் கண்டால்
கவி பாட தோன்றும்..........

நிழலிலோ காதல்
கூடுகள் கொண்ட
தனிமரம்............

காலம் கடத்தியிருக்கும்
என்னை ஆம்..........

நாளைய மறுதினம்
நான் உதித்ததினம்.........

நிஜத்திலோ தாய்மடி
தேடும் கனவுகள்..........

16 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

super

எஸ்.கே சொன்னது…

அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க! ஒரு சின்ன வேண்டுகோள், தப்பா நினைக்கப்படாது, இந்த பேக்ரவுண்ட மாத்திடுங்களேன், படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது (ஏதாவது லைட் கலர்ல போடுங்க பாஸ்!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அட நம்ம பேச்சைக் கேக்கவும் ஆளு இருக்கா? அடடடா.... நெஞ்ச டச் பண்ணிட்ட ராஜா.... கண்ணெல்லாம் கலங்குதுய்யா....

லாலே லாலலல லாலா......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்போ பேக்ரவுண்டும் சூப்பர்! நல்லா இருக்குல்ல?

வினோ சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ்..

என்னடா பேக்ரவுண்டு மாறியிருக்கேன்னு பார்த்தேன்...

Chitra சொன்னது…

நாளைய மறுதினம்
நான் உதித்ததினம்.........

...Is it your birthday?

DREAMER சொன்னது…

கவிதை அருமையாக இருக்கு நண்பரே..!

-
DREAMER

dineshkumar சொன்னது…

Chitra said...
நாளைய மறுதினம்
நான் உதித்ததினம்.........

...Is it your birthday?

yes.........

Chitra சொன்னது…

நாளைய மறுதினம் - பிறந்த நாள் கொண்டாடும் கவிஞரே!
ஒவ்வொரு கவிதையிலும் புத்துணர்வுடன் எழுந்து வரும் வித்தகரே!
தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாகராஜசோழன் MA சொன்னது…

கவிஞருக்கு வாழ்த்துக்கள்!!

நாகராஜசோழன் MA சொன்னது…

இன்ட்லியில் தமிழ்ல உங்க ப்ளாக்கை இணைக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!

kavitha சொன்னது…

nalla iruku........ muthal 4 varigaluku enaku artham puriyavillai....iruthaalum kavithaiyin korvaiyil athuvum arumaiyagave ullathu.......
nalla iruku.... keep posting.....

Wish you many more happy returns of the day in Advance......

ப.செல்வக்குமார் சொன்னது…

கலக்கலா இருக்குங்க ..!

பெயரில்லா சொன்னது…

We are a bunch of volunteers coupled with entrance the latest palette in your city. Your online location provided us precious data to assist you to paintings at. You’ve worked an outstanding method combined with your entirely local community is likely to be happy to your account.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி