மறந்ததென்ரோ
மனம் நிறைத்து
நனைத்தீரோ
கண்களை
கடை வரியில்..........
இமை விழித்து
இடுக்கைகளை தேட
இடை இடையே
மனம் விரும்பிய
வனம் வந்து
சேர்ந்தேன் ........
இடுக்கைகளை தேட
இடை இடையே
மனம் விரும்பிய
வனம் வந்து
சேர்ந்தேன் ........
பயனப்பட்டவர்களுக்கு
பயணிக்கும் பாதை
பழகிப்போனதாய்
அமையும்
வடுகளின்
வலிகள்,,,,,,,,,,,,,,,
வெண்ணிலவும்பயணிக்கும் பாதை
பழகிப்போனதாய்
அமையும்
வடுகளின்
வலிகள்,,,,,,,,,,,,,,,
இருளில் இருளியதோ
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கருங்குழி என்றானதோ
கருவிழி மயக்கத்தில்
கனவும்
கரையேறலாம்........ந
அவள் சுவாசிக்க
பாதை மாறி
பாதாளம் அடைந்ததோ
பசிக்கு ருசிக்க
தயிர் சாதம்
ருசிககாமல் ஒதுக்கிய
பீட்ரோட் பொரியல்
நின் தொடர் ரசிக்க
வாய்த்ததல்ல
தமிழினை ருசிக்க
ஒருகணம் என்றாலும்
தமிழ் மணம்
மாறாமல் கனத்து
உரைத்த குரலில்
தமிழ் மூத்தோர்கள்
மறையவில்லை
இன்றும் உன்
எழுத்துக்களில்....
வர்ணம் தீட்டிஅறிய பலதகவல் தேடி
வாக்கியங்கள் கோர்த்து
மனமெல்லாம் ஆக்ரமித்து
இமை வியக்காமல்
நின் தொடர் சுவாசமாய்
என்னும் எண்ண மெலாம்
கேணிவனம்...........
வில்.........
8 கருத்துகள்:
வாவ்! அருமையான பாராட்டு!!!
You are amazing!
நல்லா இருக்கு
:))))
\\பயனப்பட்டவர்களுக்கு
பயணிக்கும் பாதை
பழகிப்போனதாய்
அமையும்
வடுகளின்
வலிகள்,,,,,,,,,,,,,,,\\
aaaaaaaaaaaaaahhhhhh..
commente ipdiya?
engiyo poiteenga..
vazhthugal..
அருமையாக இருக்கு....
இன்சிடெண்ட் கவிஞா நல்லா இருக்குய்யா
really super!
இவை வெறும் கமெண்டுகளல்ல... கேணிவனத்துக்கு நண்பரின் மனிதல் பாராட்டுவிழா நடத்தி கொடுக்கப்பட்ட விருதுகள் என்று கருதுகிறேன்..!
-
DREAMER
கருத்துரையிடுக