திங்கள், 18 அக்டோபர், 2010

விண்ணைத்தொட

பணம் பரவலாய்
பாச வலைத் தேட ............

குணம் தோண்டிய
குழிகலன்றோ....................

மனம் மாறினது
மாலையிட தானோ.........

கணம் யாசிக்கும்
முனிவரல்லவே...........

தினம் போதிக்கும்
ஆசானும் யோசிக்க................

நகைப்புக்கூட
நதிகளாய் இன்று
யோசிக்க...............

விதி வழிவிட
விதிமுறை இன்று
வீதியில்....................

விடை தருமோ
விண்ணைத்தொட.........

விரும்பியதென்னவோ
நட்பின் நம்பிக்கை
நாடகமில்லாமல்..........

12 கருத்துகள்:

Chitra சொன்னது…

விரும்பியதென்னவோ
நட்பின் நம்பிக்கை
நாடகமில்லாமல்..........


....எல்லோரும் விரும்புவது.... அருமையாக எழுதி இருக்கீங்க.

நிலாமதி சொன்னது…

விரும்பியதென்னவோ நாடகமில்லாத நம்பிக்கை ..........கவிதை அழகாய் இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///விரும்பியதென்னவோநட்பின் நம்பிக்கைநாடகமில்லாமல்..........///

நம் விருப்பமும் அதுவே.........!

மனோ சாமிநாதன் சொன்னது…

கருத்துக்களும் கவிதையும் அழகு!

வினோ சொன்னது…

/ விரும்பியதென்னவோ
நட்பின் நம்பிக்கை
நாடகமில்லாமல்.......... /

என் விருப்பமும்.. :)

NaSo சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விரும்பியதென்னவோநட்பின் நம்பிக்கைநாடகமில்லாமல்..........///

நம் விருப்பமும் அதுவே.........!//

இதை நான் வழிமொழிகிறேன்!

அன்புடன் மலிக்கா சொன்னது…

மிக அழகான வரிகளாய் கோர்த்துள்ளீர்கள்.

தாங்களின் புரொஃபைலில் எழுதியுள்ளவை அருமை.

தொடர்ந்து தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி வாழ்த்துக்கள்..

ஜெயந்தி சொன்னது…

நல்லாயிருக்கு.

எஸ்.கே சொன்னது…

சூப்பர்!

சௌந்தர் சொன்னது…

விரும்பியதென்னவோ
நட்பின் நம்பிக்கை
நாடகமில்லாமல்......////

இந்த வரி புடித்து இருக்கு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

விரும்பியதென்னவோ
நட்பின் நம்பிக்கை
நாடகமில்லாமல்....

அருமை.....

Unknown சொன்னது…

பணம் பரவலாய்
பாச வலைத் தேட ............

Nice words
பணம் இருந்தால் பாசவலைகள் மட்டும் அல்ல ஓராயிரம் உறவுகள் உன்னை தேடி வரும். அதை இழந்து பார் உன் உண்மை நண்பர்களை தவிர யாரும் உன்னருகில் இருக்க மாட்டார்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி