ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஆன்ம குடில்..

SANY0958-1-1.jpg
சருகாது மருகாது இருகாது இணைவதிரு
விரகமிங்கு கனத்திருக்க அனலலர் புனல்
நாற்றம் மருவி நாசி யுலர்த்தும்
ஊசி துளைத்த மாசினியின் உருக்குள்

சுனை யுருகும் கனத்து உருக்கும்
கார் செருவி மணந்து மரைதிருகும்
மார்தழுவி தொழுதுண்டு நேரெழும்
கழு கண்ட குழுவாகி உருத்தொடுக்கும்

அரிதென்று அலுக்காது பிழைத் திருக்கும்
பிறை என்றும் பிரிவில்லா உணர்வொன்றி
உருவளர்த்து உன்னுள்ளில் மறையரையமர்த்தி
கருவென்ரும் காதலென்றும் காத்தருளும்

இரும
பந்தத்தில் விளையும் சொந்தம்

16 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இருமண பந்தத்தில் விளையும் சொந்தம் ////////

அப்பாடா, இதாவது புரிஞ்சது.....!

arasan சொன்னது…

நல்ல வரிகளை கொண்டது ,,,,
இன்னும் கொஞ்சம் எளிதான வார்த்தைகளை போட்டிருந்தால் எனக்கு விளங்கி இருக்கும்

வைகை சொன்னது…

புரிஞ்சு போச்சு பங்கு!

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இருமண பந்தத்தில் விளையும் சொந்தம் ////////

அப்பாடா, இதாவது புரிஞ்சது.....!////


அப்ப ஒரே கேசு!!

Unknown சொன்னது…

ஒன்னும் புரியல :(

(oru chinese padam paatha mathiriye feeling enakku)

சென்னை பித்தன் சொன்னது…

சித்தர் பாடலில் சொல்ல வந்த கருத்தைப் பூடகமாகச் சொல்வார்களாம்.அது மாதிரி இருக்கிறது.(கோனார் நோட்ஸ் கிடைக்குமா?)

Unknown சொன்னது…

இது வெண்பாவா? அல்லது வேறெதுவுமா?
மரபுக்கவிதை மாதிரியும் இல்லை ..

இதன் விளக்கத்தை எழுதுங்கள் ...

Chitra சொன்னது…

அரிதென்று அலுக்காது பிழைத் திருக்கும்
பிறை என்றும் பிரிவில்லா உணர்வொன்றி
உருவளர்த்து உன்னுள்ளில் மறையரையமர்த்தி
கருவென்ரும் காதலென்றும் காத்தருளும்

இருமண பந்தத்தில் விளையும் சொந்தம்


.....கவிதையில் அடுத்த கட்டத்துக்கு வந்துட்டீங்க..... கரு வைத்து - சீரியஸ் ஆக தமிழ் வார்த்தைகளில் விளையாடி எழுத ஆரம்பித்து விட்டீங்க.... என்ன ஒன்று - அர்த்தம் மொத்தமாக புரியுது.... வார்த்தைக்கு வார்த்தையாக பார்க்கும் போது, புரிந்த மாதிரியும் இருக்குது - புரியாத மாதிரியும் இருக்குது... ம்ம்ம்ம்.....

Unknown சொன்னது…

புலவர் தினேஷ் அவர்களுக்கு, எங்கள் மீது ஏதாவது கோபமா? அப்படி இருப்பின் தமிழில் திட்டவும். உங்கள் புலவர் பாஷை வேண்டாம் . பின்னூட்டத்தில் எத்தனை பேர் கதறியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
கவிஞர் தினேஷ் எங்கே போனார், அவரை வரச்சொல்லுங்கள்.

செல்வா சொன்னது…

புரியாத மாதிரி இருக்கு அண்ணா !

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்ன எழுதியிருக்காருன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லியனுப்புங்க...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>
இருமண பந்தத்தில் விளையும் சொந்த


use 2 suzi na

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

pls write simple and clear to understand to all

சுசி சொன்னது…

புதுசா இருக்கு எழுத்து நடை.

பெயரில்லா சொன்னது…

புது நடையில் நடந்திருக்கீங்க..

Ramesh சொன்னது…

சூப்பரா எழுதிருக்கீங்க நண்பா.. இன்னும் கூட கொஞ்சம் எளிமைப்படுத்தி எழுதினீங்கன்னா நல்லாருக்கும்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி