செவ்வாய், 11 ஜனவரி, 2011

நினைவு கூறுவோம்


குணம் வென்ற தமிழா
தேசிய கொடிகாத்த குமரா
உனைப்போல எண்ணமிலா
எவர்க்கும் இங்கு
சுயம் வென்ற தீரா
அகம் கொன்று அறம் வென்ற
வில்லில்லா வீரா
விடைபெற்றது ஏனோ
விண்ணுலகம் அழைத்ததுவோ
மண்ணுலகம் மறுத்ததுவோ....


9 கருத்துகள்:

Chitra சொன்னது…

வணக்கம்!

அந்நியன் 2 சொன்னது…

கலக்கல் பதிவு vaazhththukkal brother

தமிழ்க் காதலன். சொன்னது…

குமரனை நினைவு கூறும் உம்முடைய தேசப் பற்றுக்கு தலை வணங்குகிறேன் தோழமையே, நம் தேசம் நேசிக்கும் நெஞ்சங்கள் சார்பாக எமது பாராட்டுக்கள், வாழ்த்துகள். மிகச் சிறப்பாய் தேசப் பணியாற்ற அழைக்கிறேன். தோல் கொடுங்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

கொடி காத்த குமரனுக்கு ஒரு சல்யூட்...

சுந்தர்ஜி சொன்னது…

கொடி காத்த குமரனை நினைவில் காத்த (தினேஷ்)குமரனுக்கு வந்தனங்கள்.

உங்கள் மேன்மைக்கு உபரியான பாராட்டுக்கள் தினேஷ்.

ஆமினா சொன்னது…

நல்ல கவி வரிகள்

என் மனமார்ந்த வணக்கங்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>உனைப்போல என்னமிலா

correction

3 suzi na

ennam

சே.குமார் சொன்னது…

குமரனை நினைத்த கவி வரிகள் அருமை நண்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கொடிகாத்த குமரனை நினைவு கூர்ந்தமைக்கு தினேஷுக்கு நன்றி!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி