சனி, 8 ஜனவரி, 2011

போ ர்க்களம் ....


சிக்கு பலியானது
பா லைவன பறவைகள்

பி ழைக்கு தொழிலானது
பீ டத்தில் யாகம்

பு விக்கு எருவானது
பூக்களின் சருகுகள்

பெ ற்ற கடனானது
பே ச்சிலே ஏளனம்

பை ய புசிக்க எண்ணியது

பொ றுக்குமா இனியும்
போ ர்க்களம் தூண்டிய பசி...........

கலியுகம் : நண்பர்களே யாரும் காணாத மீள் இது கண்டிருப்பர் சில நண்பர்களே தவறிருப்பின் குட்டுங்கள் எனை குனிந்து ஏற்கிறேன் குற்றவாளியாக

9 கருத்துகள்:

Meena சொன்னது…

பண்பிற்கும் வம்பிற்கும் போர்
யார் ஜெயப்பது?

காமத்திற்கும் காதலுக்கும் போர்
யார் ஜெயப்பது?

அன்புக்கும் அநீதிக்கும் போர்
யார் ஜெயப்பது?

சி. கருணாகரசு சொன்னது…

போர்க்களம்.... வெற்றி நடை போடுகிறது... வாழ்த்துக்கள்

வினோ சொன்னது…

பசி என்ன ஆச்சு?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

அரசன் சொன்னது…

நல்ல கவியை தந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர் ...

காக்டைல் சொன்னது…

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
என் புது முயற்சியையும் பார்வை இடவும்
http://jokespic.blogspot.com/2011/01/blog-post.html

சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒக்கேப்பா ஒக்கேப்பா சூப்பருப்பா சூப்பருப்பா...

பாரத்... பாரதி... சொன்னது…

//பு விக்கு எருவானது
பூக்களின் சருகுகள்//


நல்லாயிருக்குங்க..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி