செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 4

மன்னிக்கவும் நண்பர்களே தொழிற்பணி அதிகம் இரவுவேலை செல்வதால் குறைய தாமதம்
சரி கல்லூரிக்கு வருவோம்......

ஒருத்தரும் இல்லாத அறையில் மூச்சு காற்றா வரும் தென்றல் காற்றுதான் வரும்.
பறக்கும்படை தேர்வாலர்கட்கு பதில் சொல்ல இயலாத கல்லுரி நிர்வாகம் தட்டுத்தடுமாறி விடுதிக்குள் ஓடியது அங்கு இருந்த ஒன்பது மாணவர்களை அவரிருந்த நிலையிலே பலவந்தபடுத்தி தேர்வரைக்கு கொண்டுவந்தது கண்கள் கட்டப்பட்டது நிர்வாக காரியமும் முடிந்தது
கல்லூரிக்கு அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தேன் மாணவர் கூடியிருந்தனர் கல்லூரிக்கு வெளியே ஒவ்வொருவர் கண்ணிலும் சொல்லமுடியாத சோகம் அனைவரையும் அழைத்துகொண்டு கல்லுரிவலாகத்தினுள் நுழைந்தோம் நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து கூடியிருன்தனர் நடந்ததைக்கூறி நாயத்தை கேட்டோம் அங்கிருந்து வந்த வார்த்தைகளோ தேர்வு முடிந்து விட்டது இனி உங்களுக்கு இரண்டாம் வகுப்பு கிடைக்கும் அடுத்த ஆறுமாத இடைவெளியில் நீங்கள் தேர்வேழுதலாம் என்ற பதில்கள் மட்டும் கோவம் தலைக்கேறியது இது நம் வாழ்க்கை மட்டுமல்ல மற்றவறையும் நோக்க வேண்டுமென்று மனது கூறியது............
நிலை தடுமாறி வெளியே சென்றோம் அங்கு சில மாணவர்கள் சாலைமறியல் செய்ய முடிவுசெய்து அரங்கேற துவங்கியது. அனைவரையும் தடுத்தோம் நானும் விடுதி மாணவர்களும் சேர்ந்து. இச்செய்தி பக்கத்து கிராமத்திற்க்கு பரவி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர் எங்களையும் அழைத்துக்கொண்டு நிர்வாகத்திடம் சென்றோம் ஊர்மக்களுக்கு பயந்த கபட நாடக நிர்வாகம் மாணவர்களை தேர்வை தவற விட்டது தங்கள் தவறே என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுக்குமாரு ஒவ்வொருவர் கைப்பட அங்கனம் செய்தால் அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் தேர்வெழுதும்போது முதல்வகுப்பு தர முயற்ச்சிசெய்து முடிவெடுக்கிறோம்......

இடைவெளி நீடித்ததா
இடை இடையிடையே
இடர்வுகள் தகர்ந்தனவா..............

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

இடைவெளி நீடித்ததா
இடை இடையிடையே
இடர்வுகள் தகர்ந்தனவா..............


.......விரைவில் வெள்ளித்திரையில் ....சாரி..... பதிவுத்திரையில் காண்க.....!

தினேஷ்குமார் சொன்னது…

தயவு செய்து அனைவரும் மன்னிக்கவும் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று கண்டிப்பாக இத்தொடரை சஸ்பென்ஸ் இல்லாமல் விவரிக்கிறேன் நண்பர்களே சஸ்பென்ஸ் வைத்தது என் காரணமல்ல காலத்தின் கட்டாயம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

தொடருமா .. சீக்ரம் போடுங்க...சஸ்பென்ஸ் எல்லாம் கஷ்டம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

இத தொடர்ந்து படிக்கலாம்னு, அடுத்த பதிவு போனா..
அங்கும் சஸ்பென்ஸ்... அவ்வ்வ்வ்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி