புதன், 18 ஆகஸ்ட், 2010

பட்டு புரிந்தவை

சட்டம் பயின்றவன்
சாஸ்தாங்கமாக
உறங்குகிறான்
சிக்கி தவித்தவன்
சீர்கெட்டு அழிகிறான்
சுற்றி திரிந்தவன்
சூழ்நிலை யறிவானோ
செத்து பிழைத்தவன்
சேர்வானோ யவனோடும்
சொந்தம் பிரிந்தாலும்
சோர்வின்றி வாழ்வில்லை
யவர்க்கும்...............

1 கருத்து:

தேவன் மாயம் சொன்னது…

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு, என்னுள் எழும் சில கேள்வி சிந்தனைகளை கவிதைகளாகத் தொடுத்துள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னித்தருளவேண்டும்...//

சில எழுத்துப் பிழைகள், மாற்றவும் நண்பரே!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி