புதன், 18 ஆகஸ்ட், 2010

பசி

பாத்திரங்கள்
பசிதாங்காமல்
உருண்டு
மருண்டு சுருள்கின்றன
இன்னும்
பலர் வீட்டு
சமயலைறைகளில்..........

1 கருத்து:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

சூப்பரா இருக்குங்க..

இன்னும் சிலர் வீடுகளில் பாத்திரங்களே இல்லை.. குடிகாரன் வீட்டில் சகலமும் இல்லை.. குடிப்பதர்காகக் குழந்தையையே விற்கும் அவலமும் நடக்கிறது.. ஆதலால் வறுமை வாடினாலும் குடி இல்லை என்றால் அந்த வம்சம் எப்படியாவது முன்னுக்கு வரலாம்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி