ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

சுமைதாங்கி

ஆயிரம் இரவுகள்
அதிலோர் கனவு
கண்மணி நின்றால்
கார்மேக கூந்தல்
மயக்கும் மல்லிகை
மலர்ந்த முகம்
காந்த கண்கள்
கண்டிராத அழகு
அழைத்தது இளமை
வாழவைத்தது ஆண்கள்
வாழ்விழந்த நிலையில்
தினம் தினம்
இரவுகள் சுமக்கும்
இன்பம் பொங்கும்
இளமை விருந்து
பணமழை பொழியும்
பருவமது.........
பருவம் முதிரும்முன்
உயிர் குடிக்கும்
நோயொன்று.............
அவள் உடல் குடித்து
உயிர் குடித்தது...............

5 கருத்துகள்:

Kalidoss சொன்னது…

சுமைதாங்கி கண்டு இமை தாங்கவில்லை

Kalidoss சொன்னது…

சுமைதாங்கி கண்டு இமை தாங்கவில்லை

பாரத்... பாரதி... சொன்னது…

//ஆயிரம் இரவுகள்
அதிலோர் கனவு//
பரவாயில்லை , நீர் கொடுத்து வைத்தவர் தான்
எங்களுக்கெல்லாம்
ஒற்றை இரவு
அதில்
ஆயிரம் கனவுகள்..

பாரத்... பாரதி... சொன்னது…

//ஆயிரம் இரவுகள்
அதிலோர் கனவு//
பரவாயில்லை , நீர் கொடுத்து வைத்தவர் தான்
எங்களுக்கெல்லாம்
ஒற்றை இரவு
அதில்
ஆயிரம் கனவுகள்..

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த பதிவை தமிழ்10 ல் இணைத்து விட்டேன். தவறு எனில் மன்னிக்கவும்.
மன்னிக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் செய்வேன்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி