செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

முயற்சி

மூன்று வரியென்று யோசிக்க வேண்டாம்
முயற்சிசெய்.............

உன் முடிவுவரை
முயற்சி செய்
என்னால் முடியும் என்று .............
நீரும் நெருப்பாகும்
முள்ளும் மலராகும்
உன் நெஞ்சின்
வலிமைகண்டு............

3 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்க.

இவன் சிவன் சொன்னது…

நண்பரே அடியேனை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் தொடர்பில் இருக்க விரும்புகிறேன்.

என்னுடையது ---> ivansivan@gmail.com

dineshkumar சொன்னது…

வாழ்த்துகட்கு நன்றி நிலாமதி

அன்பரே தங்கள் நட்பிற்கு நன்றி இதோ என் மின்னஞ்சல் முகவரி
jemdinesh@gmail.com

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி