நன்னீரில் நனைத்து
துவைக்க மனதை
சகதிகள் களைந்து
சிகப்பு சாயம் வெளுக்க
பட்டாடைப் போல
பளபளக்கும் உள்ளம்
மறந்து துறந்துவிடு
குருதி குடிக்கும்
சாதியை மனதார
மனிதனாவோம்
கல்வி கற்போரும்
கற்பிப்போரும்
கருத்தில் கொள்ள
சான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்து
சாதிகளட்ற தனி உலகு
படைப்போம் துறந்து வா
துனிவோடு .....................
19 கருத்துகள்:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா..
ஃஃஃஃஃசான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்துஃஃஃஃ
அருமை அருமை.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..
very nice. :-)
காலத்திற்கேற்ற
கவிதை.
நன்று தினேஷ்.
தூக்கி எறிந்தால் நல்லா தான் இருக்கு தினேஷ்...
காதல் திருமணங்கள் மிகுந்தால் மட்டும் ...
தூக்கி எறிவார்களா.அந்தத் துணிவு எங்காவது யாருக்கோ !
super kavithai
நல்ல சிந்தனையுள்ள கவிதை!
தூக்கி எரியும் துணிவு வர வேண்டும் பங்கு. சூப்பர்
\\சான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்து\\
Unmaiyana varthaigal..
na redingovvv..
ரொம்ப கவிதை அருமை பதிவு வாழ்த்துகள்
நல்ல பதிவை பதிய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள் நண்பா...
மிக நல்ல விஷயம்! நன்றாக உள்ளது!
நானும் ஒங்க கூட வர்றேங்க .ரொம்ப அருமையா எழுதுறிங்க.
நல்ல கருத்தை நயம் பட சொல்லியிருக்கிறீர்கள்.
கவிதை டாப்.இண்ட்லில ஃபேமஸ் ஆனதுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் கருத்து அருமை. ஜாதி அரசியல்வாதிகள் உங்களை விட்டு வைக்கமாட்டார்கள்.
கருத்துரையிடுக