குழந்தையாய் நீ சிரிக்க
குடிகொள்ளும் மனம்
எல்லாம்
தினம் வெல்வாய்
புவிதனிலே புதுயுகம்
படைக்க வாழ்த்துக்கள்
மழையில் நனையாத
மலரொன்று
நலம் விசாரிக்கும்
நேரம்
புரியாத புதிராய்
புலன் விசாரி
புவி ஆல்வாய்
இங்கு..........
பச்சிளம் குழந்தை
உனை 18 ஆளும் வரை
பெற்றோர்
கைவண்ணம்
பேராசியர்
சொல் வண்ணம்
புரிந்து
நடந்துக்கொள்
பாதகனும்
நம் எல்லை.............
தில்லொன்று கொள்
மனதில்
தினம் விடிவிக்கும்
கதிரவனும்
கண்வியக்க
மண் சிறக்க
பாதை வகுக்க.........
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
டிஸ்கி : குழந்தைகள் தின விழாவிற்க்கு கவி தொடுக்க அழைப்பு விடுத்த "ரோஜாப்பூந்தோட்டம்" பதிவர்களுக்கு அன்பு வணக்கம்... இது என் 75 வது பதிவு
20 கருத்துகள்:
கவிதையா??..எனக்கும் ஒண்ணுமே புரியல..குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...
மச்சி இது பின்நவீனத்துவ கவிதையா? ஒன்னும் புரியல!
ஆஹா, குழந்தைகள் தினத்திற்கும் கவிதயா, வாழ்த்துக்கள்!
///நாகராஜசோழன் MA said...
மச்சி இது பின்நவீனத்துவ கவிதையா? ஒன்னும் புரியல!////
இல்ல இது முன்நவினத்துவ கவிதை மாப்பு!
//குழந்தையாய் நீ சிரிக்க
குடிகொள்ளும் மனம்
எல்லாம்
தினம் வெல்வாய்
புவிதனிலே புதுயுகம்
படைக்க வாழ்த்துக்கள்//
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
குழந்தைகளுக்கான கவிதை நல்லாயிருக்கு.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்....
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...
75 post completed,congrats.rhyme ok.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நாகராஜசோழன் MA said...
மச்சி இது பின்நவீனத்துவ கவிதையா? ஒன்னும் புரியல!////
இல்ல இது முன்நவினத்துவ கவிதை மாப்பு!
yov idhu kavithai thoppu
ரொம்ப நல்லாருக்கே
குழந்தைகள் தின கவிதை வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு பாராட்டுக்கள்
ஓட்டு போட்டாச்சு
உங்கள் கவிதை நன்றாக உள்ளது தினேஷ். உங்களுக்கு எமது குழந்தைகள் தின வாழ்த்துக்கள். கவிதை கொஞ்சம் தொடர்ச்சி விடுபட்ட மாதிரி இருப்பதைதான் இதற்கு முன்னால் உள்ள கருத்துக்களில் சொல்ல விழைந்திருக்கிறார்கள். தவறில்லை. அடுத்த கவிதையில் சிறப்பு செய்யலாம். மிக்க நன்றி.
கவிதை நல்லா இருக்கு..
தமிழ் புரியாதவனுக்கு கவிதை எப்படிடா புரியும்? ஹரிஸ் நான் உங்கள சொல்லவில்லை......
குழந்தைகள் தின வாழ்த்ர்க்கள்டா தினேஷ். கவிதை ரொம்ப நன்றாக இருக்குடா.
75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
very nice. Happy children's day.
கருத்துரையிடுக