புதன், 12 ஜனவரி, 2011

"விவேகம்"



தன்னையறிந்தால் தமக்குள்ளும் இறையுண்டு
பந்தம் துறந்தால் பாசமற்றுபோகாது பாரினில்
மங்கையரெல்லாம் தாயின் உருவே..!
ஆடவர் எல்லாம் சகோதரத்துவமே..!
சமத்துவம் அறிந்து தன்னம்பிக்கை
விதைதனை வின்னவர்க்கும் உணர்த்தி
காவியுடுத்தி காலத்தால் அழியாத
உன் வழித்தடங்கள் வாழ்க்கையின்
விவேகம் நிறைந்த உன்னத பாதை
பயணிப்போர் பலன் பெறுவர்.
உம் பாதம் சரணடையும் எம் வரிகள்

10 கருத்துகள்:

Chitra சொன்னது…

நேற்று "கொடி காத்த குமரனுக்கு" வணக்கம்.
இன்று, "விவேகத்துக்கு" வணக்கம்.
வணக்கங்கள், பல! :-)

karthikkumar சொன்னது…

கொடி காத்த குமரனுக்கு" வணக்கம்//
என்னுடைய வணக்கங்களும்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

vanakkam vanakkam...

மாணவன் சொன்னது…

நன்றி நண்பரே.

சுவாமி விவேகானந்தரை வணங்கி மகிழ்கிறேன்...

சுவாமிக்கு அர்ப்பணிப்பு இந்த கவிதை வரிகள் அருமை

Unknown சொன்னது…

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

Unknown சொன்னது…

//மங்கையரெல்லாம் தாயின் உருவே..! ஆடவர் எல்லாம் சகோதரத்துவமே..!//
நல்ல வரிகள்..

Unknown சொன்னது…

எல்லா பற்றினையும் துறந்த விவேகானந்தர் நாட்டுப்பற்றை துறக்காதது நம் நல்லநேரம்..

ஆமினா சொன்னது…

நல்ல வரிகள் சகோ

arasan சொன்னது…

நல்ல பதிவு தந்த உங்களுக்கு நல வாழ்த்துக்கள்

Meena சொன்னது…

வாழ்க விவேகானந்தம்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி