வியாழன், 25 நவம்பர், 2010

மலர் மாலை எதற்கு


மணமாலை கொடுத்த
ஆடவன் மறைந்தான்

அருகாமையில் உள்ள
ஆடவன் புதிது

அழைக்க துடிக்கும்
கண்கள்............

அணைக்க துடிக்கும்
இளமை............

அதனை ஏற்க்க
மறுத்த மனது.........

மல்லிகை தோட்டம்
மலர் கோடி கொடுக்க

மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க

இந்த மங்கையின்
சடலத்தில்............

மலர்மாலை எதற்கு........

டிஸ்கி : இக்கவி ஒரு மீள்பதிவு தான் சிலர் பார்த்த கவிதனை பலர் பார்க்க என்னி மீண்டும் பதிவிடுகிறேன்

19 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

/////இக்கவி ஒரு மீள்பதிவு தான் சிலர் பார்த்த கவிதனை பலர் பார்க்க என்னி மீண்டும் பதிவிடுகிறேன்////

நான் இப்பத் தான் பார்க்கிறேன்.. அழுத்தமான வரிகள் வாழ்த்துக்கள்..

ம.தி.சுதா சொன்னது…

என்னங்க வாக்குப் பொடுவோமென்றால் இன்ட்லிக்கு இன்னும் அனுப்பல...

நிலாமதி சொன்னது…

இன்று தான் பார்கிறேன் மலர் மாலை எதற்கு .......? சிந்திக்க் வைக்கிறது

ஹரிஸ் Harish சொன்னது…

மலர் மாலை எதற்கு ? ,,,எனக்கும் தெரியவில்லை..

Unknown சொன்னது…

//என்னங்க வாக்குப் பொடுவோமென்றால் இன்ட்லிக்கு இன்னும் அனுப்பல...//


நான் வாக்களித்து விட்டேன்.

Unknown சொன்னது…

//மலர் மாலை எதற்கு ? ,,,எனக்கும் தெரியவில்லை..//

இதனை மீண்டும் ஒரு முறை பதிவிடும் போது புரியுமோ?

Unknown சொன்னது…

பின்நவீனத்துவத்தில் பின்னி எடுக்கிறீங்க தினேஷ்.
நீங்கள் "வலையுலக மணிரத்னம்..."

Unknown சொன்னது…

கவிதையின் ஆரம்ப வார்த்தை "மணமாலை" என போட்டிருக்கலாமே..

அன்பரசன் சொன்னது…

//இந்த மங்கையின்
சடலத்தில்............

மலர்மாலை எதற்கு........//

நச்

Chitra சொன்னது…

மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க

இந்த மங்கையின்
சடலத்தில்............

மலர்மாலை எதற்கு........


......சரியான கேள்விதான்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kavithai நல்லாருக்கு

தமிழ்க்காதலன் சொன்னது…

பாடாத தேனீக்கள்.... பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ பாரில்......, அந்த நுட்பம் அழகாய் பதியப் பட்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

karthikkumar சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.நல்ல நடை .

ஆமினா சொன்னது…

//இந்த மங்கையின்
சடலத்தில்............

மலர்மாலை எதற்கு........

//

அழகான வரி!

DREAMER சொன்னது…

அருமையான அதே நேரம் உருக்கமான வரிகள்...

-
DREAMER

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல கவிதை

vanathy சொன்னது…

very touching lines.

பெயரில்லா சொன்னது…

I am just usually in order to weblog and i also genuinely appreciate your content and articles. This article has really peaks our curiosity. Let me save your websites and even maintain looking at achievable knowledge.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி