கோவில் திருட்டு - கேள்வியின் நாயகன்
உலகைக்காக்கும்
உமையவளே
உன்னால்
உன் நகையை
காத்துக்கொள்ள
முடியவில்லையே !!
-சாய்-
http://tamizhkirukkan.blogspot.com/2010/10/blog-post_31.html
நண்பர் சாய் அவர்களின் கேள்வி உலகாளும் உமையவளிடம்
உமையவளே
உன்னால்
உன் நகையை
காத்துக்கொள்ள
முடியவில்லையே !!
-சாய்-
http://tamizhkirukkan.blogspot.com/2010/10/blog-post_31.html
நண்பர் சாய் அவர்களின் கேள்வி உலகாளும் உமையவளிடம்
நண்பரே உமையவளின் குரல் இங்கே
உனைக் காக்க
உலகை
சுழட்டுகிறேன்
பம்பரத்தின்
சாட்டையாய்
என் சிலை
அணியும்
நகை காக்க
மாட்டாயோ
மானிடா
நான் என்
சிலையனியும்
நகை காப்பதா
என்னை
கரம் தொழும்
நின் உலகை
காப்பதா
நீயே
பதில் சொல்???????........
உலகை
சுழட்டுகிறேன்
பம்பரத்தின்
சாட்டையாய்
என் சிலை
அணியும்
நகை காக்க
மாட்டாயோ
மானிடா
நான் என்
சிலையனியும்
நகை காப்பதா
என்னை
கரம் தொழும்
நின் உலகை
காப்பதா
நீயே
பதில் சொல்???????........
டிஸ்கி 1 : முதல் கவிதையும் படமும் நண்பர் சாய் http://tamizhkirukkan.blogspot.com/2010/10/blog-post_31.h அவருடைய பதிவிலிருந்து எடுத்தது உலகாளும் உமையவளிடம் கேட்ட கேள்வி
டிஸ்கி 2 : இரண்டாவது கவிதை உமையவளின் குரலாக என் நா தொடுத்த வரிகள் சாய் அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் அம்மன் படம் கூகிள் கொடுத்தது
டிஸ்கி 3 : என்னடா இவன் பின்னூட்டத்தை எல்லாம் பதிவா போடுறேன்னு பார்க்கறீங்களா உமையவளின் நிலையை புரிந்துகொள்ள வேண்டும் அல்லாவா (சாய் என்மேல் கோபம்லாம் இல்லையே )
6 கருத்துகள்:
உமையவளின் சிலையும் நகைகளும் உலகில் இல்லாமல் செவ்வாய் கிரகத்திலா இருக்கிறது :)
கவிதை இரண்டும் நன்றாக உள்ளன!
//(சாய் என்மேல் கோபம்லாம் இல்லையே //
இதுலே என்ன நண்பரே - உங்கள் வரிகள் அருமை.
நான் வெளியூர் சென்று இருந்ததால் உடனே தமிழில் போட முடியவில்லை
கலி யுகம் அல்லவா? அதான்
அன்பு தினேஷ்குமார், வணக்கம். நட்பு நாடும் நல்மனம் ரசிக்க முடிகிறது. உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்கிறது. உங்களுக்குள் நல்ல கவித்துவம் இருக்கிறது. அதை மேன்மேலும் மெருகேற்றுங்கள் நண்பரே.
# உமையவளின் குரலாய் உங்கள் கேட்க முடிகிறது. அருமை. நல்ல சிந்தனை.
ஒரு சின்னத் திருத்தம்... "சுயட்டுகிறேன்" என்பதை "சுழட்டுகிறேன்" என மாற்றிக் கொள்ளவும். "சாட்டியாய்" என்பதை "சாட்டையாய்" என மாற்றவும். தவறாக எண்ண வேண்டாம். மொழி மீதான காதல். உங்களை மெருகேற்ற வேண்டும் என்கிற தாகம். அதான். நன்றி.
I most definitely accept as true with every thing you contain mentioned. Basically, Simply put i read through your other blogposts and I believe that you're utterly most suitable. Congratulations are in order in this web page.
கருத்துரையிடுக