வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
காணுலகு கயலுருவே ...!
ஏனோ என்னில் எண்ணி விதையுண்டாய்
காணுலகு கயலுருவே கரந்தன்னில்
நீயுருக மாறுமெனில் நானிரக நலம்
கொண்ட மாய வலை
சாதகரும் வேதகரும் நினைத்துன்னை
நிலைக்கொல்லா தவமிருக்க நவமாடி
நலைத்தேடி வயம்பாடி அலைபோலே
அகத்துள்ளே ஆழ்ந்துள்ளேன்
வான் நிலவே நன்னில மானினமே
நினைக் காண ஏனோ என்னிலேதோ
மறித்து மயங்குவதன்ரே நாளும்
நகையாடி நலம் கொள்ளேன்
நிலமொன்னில் களம் என்னில்
விளையுண்ட விதைக் காணீரோ
விலைக்கொண்டு நலம் காணீரேன்
விளைக்கண்ட விதியவனின்
மதியவனின் மயக்கமென்றோ
சதியவனின் சங்கமத்தில் சரி
நிவார அனல்காணும் நல்லேந்திய
சகநரக வாழினி வேனோ ............
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
13 கருத்துகள்:
மாப்ள என்னய்யா இது உருட்டி விட்ட கோலிகுண்டாட்டமா உனக்கு கவிதை வருது...போன பிறப்புலையும் கவிஞ்சனோ.....நல்லா இருக்குய்யா கவிதை நன்றி!
படம் ஈர்க்கிறது சகோ...
தலைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது உங்களது தனிப்பட்ட தமிழ் திறமையின் தாக்கம் ( நமக்கு தான் ஒண்ணுமே புரியல???)
எச்கியூச்மீ... இந்த கோனார் நோட்ஸ் எங்க கிடைக்கும்....
இத படிக்கிற அளவுக்கு நமக்கு விவரம் பத்தலியோ ..
நான் எதுக்கும் டிக்ச்னரிய எடுத்திட்டு வரேன்...
அய்யா...நீரே கவிஞர்.
என்னமோ சொல்ல வர்றாரு, எனக்குத்தன் ஒண்ணூம் புரியல.. சி பி நீ இன்னும் வளரனும் தம்பி
ஐயய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்க புலவன் ஒரு மாதிரியா கிளம்பிட்டான் அவ்வ்வ்வ்வ்......
ஸ்கூல்ல படிச்ச படிப்பெல்லாம் நினைவுக்கு வருது :-)
சூப்பர் ...!!
கவிதை அருமை.
சபாஷ்... அருமையான கவிதை...
புரிதல் என்பது பலமுறை படித்தால் மட்டுமே ஏற்படுகிறது என்பதே உண்மை.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
என்னமோ போங்க புலவரே.....
நானின்லை நானில்லை நான் கவிஞன் இல்லை நான் கவிஞன் இல்லை நீரே கவிஞர் நீரே கவிஞர் .
.... ஐயோ யாரோ பின்னாடி இருந்து ... கிண்டல் பண்ற மாதிரியே இருக்கே ...
சொக்கா ...
கருத்துரையிடுக