நரனின் பாதகை நவிலும் நடை
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்
தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ
மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்....
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்
தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ
மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்....
13 கருத்துகள்:
வடைக்கு உங்க பாஷையில் என்னா கவிஞரே....சாரி புலவரே...???
முகர்ந்து பார்த்தறியும் பூனையின் மண நுகர்ச்சி பற்றிய கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
புகைப்படம் அருமை.
:)
#அருமை...
கவிதைக்கான படம் அருமை...
எப்பவும் போல் உங்க கவிதை பல முறை படித்து கொஞ்சம் புரிந்தாலும் அருமை... அருமை.
அருமையான கவிதை.
புகைப்படமும் கவிதையும் சொல்வது என்ன?
விரைவில் இந்த மாதிரி மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அண்ணா :)))
கோமாளி செல்வா said...
விரைவில் இந்த மாதிரி மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அண்ணா :)))//
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே....
"Maanudam Vedame" miga arumai!
//கோமாளி செல்வா said...
விரைவில் இந்த மாதிரி மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அண்ணா :)))////
நானும்..
இதுவும் கூட நாடகந் தாவிய நாரணன் மாயையோ?
ஓ! தினேஷ் ரெம்பக் கடினமாக இருக்கிறது விளங்கிட. அம்மாடியோ! பொல்லாத மரபுக் கவிதையாக உள்ளது. வாழ்த்துகள் தினேஷ். என்னால் இப்படி எழுத முடியாது. தொடருங்கள் வருவேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com
கொஞ்சம் புரிஞ்சுது ஹி ஹி
கருத்துரையிடுக