புதன், 17 ஆகஸ்ட், 2011

விளையாடலாம் வாங்க.....

வட்டமிட்டு கொட்டு கொட்டி கூடி
விளையடிய காலம் எங்கே கண்
முன்னே நிழலாடுதிங்கே தனித்த
பறவையாய் தகித்த உள்ளங்கள்
கணினி கூடுக்குள்ளே முகமறியா
நட்புக்கள் வட்டம் சூழ கருவாகி
உருவாகி உயிர் பெற்று இன்று
உலகத் தமிழர் முன்னே
தவழுதிங்கே தங்கள் மதியை
தட்டி தரம்பார்க்கும் தங்கமெனில்
தகுந்த தன்னடக்க வெகுமதியளிக்கும் .......

புதிர் போட்டித் தளம் உருவாக பாடுபட்ட அனைத்து டெரர்களுக்கும் இனிய வணக்கத்துடன் கூடிய நல்வாழ்த்துக்கள் ......

10 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

புதிர் போட்டியை உருவாக்க இரவு பகலாக உழைத்த அனைத்து டெரர்-கும்மி நண்பர்களுக்கும் ராயல் சல்யூட்டுடன் வாழ்த்துக்கள்! :)

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//

மாணவன் said...

புதிர் போட்டியை உருவாக்க இரவு பகலாக உழைத்த அனைத்து டெரர்-கும்மி நண்பர்களுக்கும் ராயல் சல்யூட்டுடன் வாழ்த்துக்கள்! :)
//

நானும் வாழ்த்துறேன்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

Kousalya சொன்னது…

பதிவுலகத்தை அதிகம் யோசிக்க(!) வைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுகள் ! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

புதிர் போட்டியை உருவாக்க இரவு பகலாக உழைத்த அனைத்து டெரர்-கும்மி நண்பர்களுக்கும் ராயல் சல்யூட்டுடன் வாழ்த்துக்கள்! :)

வைகை சொன்னது…

புதிர் போட்டியை உருவாக்க இரவு பகலாக உழைத்த அனைத்து டெரர்-கும்மி நண்பர்களுக்கும் ராயல் சல்யூட்டுடன் வாழ்த்துக்கள்! :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள்.....!!

SANKARALINGAM சொன்னது…

புதிர் போட்டிக்கு புதிய விதமாய் கவிதை வாழ்த்து. நன்றி.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி