சனி, 23 ஜூலை, 2011

சல்லடைக் களம்....!


சத்திரமே சன்னதி சம்மதமே சங்கதி
சுட்டிருக்கும் சுடலையில் பட்டிருக்கும்
வயலையின் வக்ர சப்த சுத்தம்
சுடர்விட படரா முல்லை

என்னுருவே கண்ணில் மெய்படவே
கந்தருள் காரியம் தேடி என்தனில்
மாறுடம் வேண்டி தானுடல் மாயை
மாலைச் சூடும் மனமே

புத்தன் புதிதென்பார் சப்தம்
சதி என்பார் மொத்தம் முதல்
என்பார் சல்லடை களமென்பார்
சரீர சன்னதி சுகமாமே ......

11 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்லா இருக்கு..
இருந்தாலும் மறுபடி படிச்சிட்டு வாரேன்..

சிவகுமாரன் சொன்னது…

தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதலாமோ ?

ஆமினா சொன்னது…

நமக்கு கவிதை ஞானம் பத்தாதுங்கோ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐயய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்க.....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

டேய் சிபி அண்ணா, இந்த தம்பிக்கு சூனியம் வச்சி விடுடா......

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...

மைந்தன் சிவா சொன்னது…

பாஸ்...எங்க பாஸ் போறீங்க???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லாருக்கு தினேஷ்...!

சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு...
நல்லா இருக்கு...

ருத்ரன் சொன்னது…

நல்லா இருக்கு.....

FOOD சொன்னது…

உணர்ந்து படித்தால் உள்ளர்த்தம் புரிகிறது. நன்றி.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி