சனி, 26 பிப்ரவரி, 2011

வர(த)ம் வேண்டி .....


காட்டுத்துறவி வேட்டைக்கு வாராய்
சங்கிலிக் கருப்பா சாட்டையை எடு
சொன்னது துடுக்கா காட்டினின் - மறை
மிடுக்கா துக்கத்தைத் துற

அஞ்சி நடுங்க ஆதிக்கம் நடக்கு
ஆளரவமில்லா சரீரம் மிதக்கு
சங்கதி யறியா சாட்சிகள் - சாக்கடை
திறந்த வாயிலில் நிற்கு

மக்கள் சிறக்க ஏற்றிய சுடர்மணி
மண் சிவக்க கடுந்தவம் களைந்து
ஏற்றுடல் ஏறி மாட்றுயிர் பேணி
காற்றுடல் ஏந்தி வா...

காலன் விளக்கிடும் மாளில்லா சூரனே
கட்றதிர் காண்டீவ மிசைக்க சுற்றதிரும்
பரிமீதல்லாப் பயணம் கண்டவர் காணா
விண்ணதிர் பிரம்மச் சுழல்

7 கருத்துகள்:

வைகை சொன்னது…

பங்கு...வருவாரா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அவரு ஃபிகர் கூட கடலை போட்டூட்டு இருக்காரு. அரை மணீ நேரம் ஆகும்.

Chitra சொன்னது…

உங்கள் வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட கவிதை. இதுவும் அருமையாக உள்ளது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வ[த]ரம் செய்ய தொடங்கு....

'பரிவை' சே.குமார் சொன்னது…

Kavithai Nallairukku...

ஹேமா சொன்னது…

அழகு தமிழ் ரசிக்க இலக்கியக் கவிதை !

Unknown சொன்னது…

நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரி

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி