திங்கள், 21 பிப்ரவரி, 2011

நினைவு


கண்ணோடு இமையாக
நனையாத குடையாக
நினைவெல்லாம் நீயாக
நிலையில்லா நிழலாக
நீயின்றி நானாக
நடமாடும் நினைவுகள்...............

கலியுகம் : சமயம் இல்லாததால் நண்பர்களுக்காக ஒரு மீள்

16 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

அருமை.வாழ்த்துக்கள்...

வினோ சொன்னது…

வந்து சேர்வாங்க தல

Chitra சொன்னது…

nice.

Philosophy Prabhakaran சொன்னது…

Super...

Philosophy Prabhakaran சொன்னது…

வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/50.html

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

சும்மா நச்சிபு இருக்கு தல...

சங்கவி சொன்னது…

Nice...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எங்கே கடப்பக்கம் ஆளைக்காணோம்?

சே.குமார் சொன்னது…

Arumai... Romba nalla irukku.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரொம்ப சிம்பிளாவும் அருமையாவும் இருக்கு தினேஷ்...........

சி.கருணாகரசு சொன்னது…

மிக எளிமையா அழகா இருக்கு பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இப்போதான் நல்லா புரியுது ஹே ஹே..
சூப்பர் மக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எங்கே கடப்பக்கம் ஆளைக்காணோம்?//

என்ன உங்க கடையில ஆப்பம் விக்குரீங்களோ.....
ரெண்டு செட் பார்சல் டூ பஹ்ரைன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சும்மா நச்சிபு இருக்கு தல...//

யோவ் ஏன்யா அவரை திட்டுரீர்....
இப்போதான் கொஞ்சம் புரியும் படி போட்டுருக்கார் அதுவும் உமக்கு பொறுக்கலையா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பாரத்... பாரதி... சொன்னது…

நினைவுகள் மட்டும் மீதம் வைத்திருப்பவனின் குரலாக ஒலிக்கிறது கவிதை. நல்லாயிருக்கு..

பாரத்... பாரதி... சொன்னது…

//நனையாத குடையாக//
இந்த வரி இடைச்சொருகலாக தெரிகிறது.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி