வியாழன், 24 பிப்ரவரி, 2011

எனதுறக்கமே....!


துரித காலமாய்
என்னை விரட்டுகிறாய்
இமைகளின் தகிப்பு
சிவந்த விழிகளில்
மிரட்டுகிறாய்
மீண்டு துரத்துகிறேன்
எனதுறக்கமே எங்கே நீ.....

தவிக்க விட்டு
தடம்புரள தாங்கிய பிடியில்
உருகும் மெழுகின்
தீண்டா சுடர் விட
தூண்டும் திரியின் தகிப்பில்
என்னை உணர்கிறேன்
நினைவில் உறைகிறேன்.......


11 கருத்துகள்:

Chitra சொன்னது…

தவிக்க விட்டு
தடம்புரள தாங்கிய பிடியில்
உருகும் மெழுகின்
தீண்டா சுடர் விட
தூண்டும் திரியின் தகிப்பில்
என்னை உணர்கிறேன்
நினைவில் உறைகிறேன்.......


..... அப்படியே ஒரு தாலாட்டு பாட்டு கேட்டுட்டு தூங்குங்க... குட் நைட்! :-)

கலாநேசன் சொன்னது…

நல்கவிதை

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

அட நல்லா இருக்கே! சொற்களின் அடர்த்தி வியக்கவைக்கிறது!!

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

தம்பி தினேசு தமிழ் 10. ல சேர்த்துடு! உலவுலையும் சேர்த்துடு!!

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! சொன்னது…

கவித கலக்கலு

சங்கவி சொன்னது…

அருமையான கவிதை...

karthikkumar சொன்னது…

:)).........

வினோ சொன்னது…

யாரோட நினைவில் தல....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடிச்சி தூள் பறத்து மக்கா...
சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அப்படியே ஒரு தாலாட்டு பாட்டு கேட்டுட்டு தூங்குங்க... குட் நைட்! :-)//

என்னாது தாலாட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பாரத்... பாரதி... சொன்னது…

//இமைகளின் தகிப்பு
சிவந்த விழிகளில்
மிரட்டுகிறாய்//

செல்லமான மிரட்டல்?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி