ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என்னைப்பற்றி சிலவரிகள் 10

வணக்கம்
என் உடன் பிறவா நான் என் உடன்பிறந்தோர் என்று என்னும் சகோதர சகோதரிகளே என் மனமார்ந்த நன்றிகள் இக்களிமன்னயும் கலயமாக்க வழிகாட்டிய தெய்வங்கள் நீங்கள் உங்கள் ஆதரவுக்கு என் தாழ்பணிந்து வணங்குகிறேன் உங்களை. நிங்கள் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவேன் இக்கலியுலகில் நான்...........
இன் நடைமுறை வாழ்கையில் நன்றியுள்ள நடைபினங்களைப் பற்றி அதாவது கண்ணுக்கு தெரியாத சமுதாயங்கள் பற்றி.....
என்னடா இவன் என்னைப்பற்றி சிலவரிகள் தொடரை முடிக்காமல் அடுத்த தொடருக்கு அடிஎடுக்கிறான் என்று என்னுகிறீர்களா........
என்னைப்பற்றி சில வரிகளின் தொடர் என்னைப்பொறுத்தவரை நீள்கிறது.............

கல்லூரி நண்பர்களின் வேண்டுகோளால் தடங்கல் ஏற்ப்பட்டுள்ளது...............
என் நட்ப்பை நடைபினமாக்கியவர்கள் இன்று குடைப்பிடித்து வழிமருக்கிரார்கள்...
நானும் கல்நெஞ்ச காரனல்ல அவர்கள் குரல் கேட்டு நான் எப்படி போனாலும் சரி உங்களுக்காக
அதாவது கல்லூரி நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட மறைத்துவிட்டேன்.
ஆனா ஒன்னுங்க எல்லா மாணவர்களும் மறு தேர்வு எழுதினோம் வெற்றிபெற்றோம் நானும் முதல் வகுப்புலதான் வெற்றி பெற்றேன் நண்பர்களே.............
அவர்களும் என் நண்பர்கள் தானே என்னுள்ளே இன்றும் அதற்க்கு மேல் கூற என் நா இடம் கொடுக்கவில்லை............


இன்று நின்
வாழ்வு.........
நாளை நின்
தோழனின்......
வெற்றி
உணதாகட்டும்
வெற்றி பெறுவோர்
நின் தோழறாகினும்
நின் புகழே
போற்றப்படும்.......
என் உயிருள்ளவரை
கடவுள்..............

3 கருத்துகள்:

வினோ சொன்னது…

முடிவு நல்லப்படியா... நல்லது தினேஷ்..

Chitra சொன்னது…

நட்பும் ஒரு வரம்தான்.... !

DREAMER சொன்னது…

பல மேடு பள்ளங்கள் கடந்திருந்தாலும், முடிவு சுபம்தான் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்லதொரு தொடர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

-
DREAMER

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி