வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நான்

ந டை பயில்கிறேன்
நா கரீக நவீன உலகில்

நி ஜம்கூட நிழலாகிறது
நீ திக்கு நிலையாகிறேன்

நு ணுக்கமாக யோசிக்கிறேன்
நூ ற்றுக் கணக்கான ஆசைகள்

நெ ருங்கி செல்கிறேன்
நே ர்மையான வழிதனில்

நை ய புடைக்கப் பட்டு

நொ றுங்கி விழுகிறேன்
நோ க்கம் மாறாமல்...........

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

நௌ, எவ்ரிதிங் வில் பி பைன் (Now, everything will be fine.) :-)

வினோ சொன்னது…

/ நொ றுங்கி விழுகிறேன்
நோ க்கம் மாறாமல்........... /

திரும்பவும் எழுங்கள்... வெற்றி கிடைக்கும்...

பெயரில்லா சொன்னது…

"நெ ருங்கி செல்கிறேன்
நே ர்மையான வழிதனில்

நை ய புடைக்கப் பட்டு

நொ றுங்கி விழுகிறேன்
நோ க்கம் மாறாமல்..........."

அருமையான வரிகள் தினேஷ் .பகிர்வுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி சொன்னது…

Good one

ஹேமா சொன்னது…

ந...வரிசையில் தைரியம் தேடும் கவிதை.அருமையா வந்திருக்கு தினேஸ்.

kavitha சொன்னது…

mudiyala.... room pottu yosikiringalo? parava illa nalla iruku...... konjam poramaiyavum irruku........

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி