வியாழன், 17 மார்ச், 2016

தேர்வுன் தெளிவின் சாரம்...!

என்னச் செய்து விட்டாய் 
            ஏனோப் பிழையாய் துளிர்த்துவிட்டான்
மின்னல் தோற்று வித்தாய்
            மீறாத் தமிழன் சிலிர்த்துவிட்டான்
பின்னல் நெய்த முற்றுப்
            பேரால் அழையாய் முளைத்துவிட்டான்
இன்னல் தூண்டில் இட்டாய்
            ஈன்றா மழையாய் மகவெழுந்தான்நேரும் கொடுமைக் காலம்
           நேற்றின் முடிவும் ஆகா
வேரும் மணலைத் தாண்டி
           வீழா திருக்க வேண்டி
கூராய் அடியைத் தோண்டும்
           கூற்றுள் முடியாக் கர்மம்
தேருன் தெருவில் ஓட
          தேர்வுன் தெளிவின் சாரம்

1 கருத்து:

பரிவை சே.குமார் சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு தினேஷ்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி