திங்கள், 13 செப்டம்பர், 2010

தெருவோர எழுத்தரியா(பார்வையில்லா) பாடகன்

சலங்கையில்லா சங்கீதம்
சாலை யோரம் சமர்ப்பணம்

சிந்தனை சில நிமிடங்கள்
சீரான வாழ்வில்லை

சுற்றும் பூமியில்
சூதனமான வாழ்நிலை

செயற்க்கை கருவிகள்
சேர்ந்தி சைத்தாலும்

சைகை காட்டி
சொல்லும் வார்த்தையெல்லாம்
சோற்றுக்கு கவியானது
சௌகர்யமில்லா பாடகன்.............

8 கருத்துகள்:

வினோ சொன்னது…

palarin tharungkal ippadi thaan Dinesh...

Chitra சொன்னது…

சைகை காட்டி
சொல்லும் வார்த்தையெல்லாம்
சோற்றுக்கு கவியானது
சௌகர்யமில்லா பாடகன்.............

........எதார்த்தம் ...... நல்ல கவிதை!

ஹேமா சொன்னது…

வணக்கம் தினேஸ்.இன்றுதான் முதன் முதலாக வருகிறேன் உங்கள் பக்கம்.கவிதைகளும் அது சொல்லும் பொருளும் அருமை.ரசித்தேன்.

தினேஸ்...கண் இருக்கும் சிலரது வாழ்வும் இப்படித்தான்.

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்ல கவிதை! இலேசான சோகமும் ஒளிந்திருக்கிறது!
பாராட்டுக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!

Ahamed irshad சொன்னது…

நல்லாயிருக்கு..

சௌந்தர் சொன்னது…

சௌகர்யமில்லா பாடகன்////

யோசிக்க வைக்கிறது உங்கள் வரிகள்

Dhanalakshmi சொன்னது…

சற்றே சோகம் இருந்தாலும் அத்தனையும் உண்மை...
அருமையாக உள்ளது தோழரே..
வாழ்த்துக்கள்.

kavitha சொன்னது…

arumai........ sogathai vittu konjam veliyil vanthal santhozhap paduven...... hmmm nice attempt.......

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி